சென்னை புறநகர் ரயில்களின் என்ணிக்கை அதிகரிப்பு.. எப்போது முதல் தெரியுமா..? அடிக்கடி வயிற்றுப்போக்கு ஏற்படுகிறதா..? இந்த பயனுள்ள வீட்டுக்குறிப்புகள் உங்களுக்கு உதவும்.. ரஜினி தனது கட்சியை பதிவு செய்ய மாட்டாரா..? என்ன சொல்ல வராரு முதல்வர் பழனிசாமி..? தளபதி 65 படத்தை இயக்கப் போவது இந்த இயக்குனரா..? அதிர்ச்சியில் ரசிகர்கள் எது ஊழல் கட்சி..? விவாதிக்க முதல்வருக்கு மனவலிமை இருக்கா..?.. சவால் விடுத்த ஆ. ராசா.. சுயத்தொழில் செய்பவரா நீங்கள்..? உங்களுக்கும் மாத ஓய்வூதியம் உண்டு..! ரிசர்வ் வங்கி விதித்த தடை..! HDFC வங்கியின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி..! ரஜினி தோற்றால், அது எப்படி மக்களின் தோல்வியாகும்..? சர்ச்சையை ஏற்படுத்திய ரஜினியின் கருத்து.. "டொனால்ட் டிரம்ப் தான் என்னோட அப்பா" பாகிஸ்தானி பெண்ணின் வீடியோ..! டிசம்பர் 21 வானில் தோன்றும் கிறிஸ்மஸ் நட்சத்திரம்..! 800 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் அதிசயம்..! 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள உலகளாவிய ஆசிரியர் பரிசு 2020ஐ வென்ற இந்தியர்..! 25 ஆண்டுகளை கடந்தும் நீங்காத மர்மம்.. சில்க் ஸ்மிதா தற்கொலை செய்து கொண்டது ஏன்..? புரவி புயலின் அடுத்த மூவ்..! 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! தம்பியுடன் கள்ளக்காதல்..! கணவன் செய்த வெறிச்செயலால் தூக்கில் தொங்கிய மனைவி..! நடிகர் ஜெயசங்கரின் மகனா இது..! தந்தையை போலவே மகனும்..!

ஐபிஎல் தடை கேட்டு வழக்கு; இன்று விசாரணை

ஐபிஎல் போட்டிகளுக்கு தடை கேட்டு தொடரப்பட்டிருந்த பொது நல வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

HighCourtch

சென்னை உயா்நீதிமன்றத்தில் அலெக்ஸ் பென்சிகா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், சீனாவில் கண்டறியப்பய்ட்ட கொரோனா வைரஸ் தற்போது 1000க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 4000 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைக்கட்டுப்படுத்த வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. இது வரை இந்த வைரஸை கட்டுப்படுத்த மாற்று மருந்துகள் எதுவும் கண்டுபிடிக்கப்பட வில்லை என உலக சுகாதார நிலையம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் மனிதர்களுக்கு வேகமாக பரவும் தன்மை கொண்டதால் பல நாடுகளில் பொதுமக்கள் ஒன்றாக கூடும் நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

New Project 5 1

கடந்த 1893ம் ஆண்டு முதல் இத்தாலியில் நடத்தப்பட்டு வரும் ஐ.எஃப்.எல் கால்பந்து விளையாட்டுப் போட்டிகளைக் காண பொதுமக்களுக்கு அந்நாட்டு அரசு அனுமதியளிக்கவில்லை. அதே போன்று வரும் ஜூலை 24ம் தேதி தொடங்க உள்ள ஒலிம்பிக் போட்டிகளும் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளதாக சா்வதேச ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்தியாவில், கடந்த 2008ம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடத்திற்கான ஐபிஎல் போட்டி வரும் 29ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவால் சுமார் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் மக்களிடையே அதிவிரைவாக பரவும் என்பதால் நடக்க உள்ள ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

ipl355 600 1577770417

இதனிடையே, கொரோனா வைரஸ் பீதியால் ஐபிஎல் நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்து நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என அதன் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்

1newsnationuser4

Next Post

பாலியல் வழக்கில் பிரபல தயாரிப்பாளருக்கு 23 ஆண்டுகள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Thu Mar 12 , 2020
பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ்டின் (67)-க்கு எதிரான, பாலியல் பலாத்கார வழக்கில் 2 வருட விசாரணைக்கு பிறகு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. படவாய்ப்பு கேட்கும் நடிகைகளுக்கு ஹார்வி பாலியல் தொல்லை கொடுப்பதாக, கடந்த 2017-ம் ஆண்டு மீ டூ அடிப்படையில் புகார் எழுந்தது. தொடர்ந்து அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன. பிரபல நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்பட 80-க்கும் மேற்பட்ட நடிகைகள் மற்றும் மாடல் அழகிகள் அவர் […]
harvey weinstein jailed for 23 years in rape trial 3 1583979917

You May Like