90-களில் முதன்முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகர்.. கண்டிப்பா ரஜினி, கமல் இல்லை.. நாளை உருவாக உள்ள புதிய புயல்.. அதிகனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு..? இந்த ரத்த வகையை சேர்ந்தவர்களுக்கு கொரோனா ஆபத்து குறைவாம்.. புதிய ஆய்வில் தகவல்.. ஒரு குடும்பமே தற்கொலை..! வளர்த்த நாய்க்கும் விஷம் வைத்து கொலை..! கணவர் சாப்பாடு தயார் செய்ய கூறியதால் புதுமனைவி தற்கொலை..! 2 மாதம்.. மொத்தம் 400 பேர்..! 13 வயது சென்னை சிறுமி பாலியல் வழக்கில் கொதிக்கும் தமிழகம்.! அறையில் அடைத்து வைத்து பாலியல் தொல்லை..! விசாரணையில் சிக்கிய சென்னை அப்பல்லோ டாக்டர்..! +2 படித்திருந்தால் போதும்..! ரூ.62,400 வரை சம்பளத்தில் அருமையான வேலை..! அரசு ஊழியர்களுக்கு எதற்கு சங்கம்..? யாரு அனுமதி கொடுத்தது..? மதுரை கிளை சரமாரி கேள்வி..! பந்தாவான வாழ்க்கையை பார்த்து ஏமார்ந்த வங்கிகள்..! 48 லட்சம் வரை மோசடி..! ஆஸ்திரேலிய பெண்ணின் காதலை வென்ற இந்திய ரசிகர்..! போட்டிக்கு நடுவில் ப்ரோபோசல்..! “அப்ப இன்னும் முடிவெடுக்கல..” ரஜினி இந்த முறை என்ன சொல்லிருக்காருன்னு பாருங்க.. லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிய சிறுவன்..! அதோடு மேல்நோக்கி நகர்ந்த லிஃப்ட்..! பதறவைக்கும் சிசிடிவி காட்சி..! குட்நியூஸ்.. தொடர்ந்து 7-வது நாளாக குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..? பிள்ளைகளின் போனிற்கு வந்த தாயின் உல்லாச வீடியோக்கள்..! கள்ளக்காதலனின் கொடூர செயல்..!

ஐபிஎல் ரத்தா..? பிசிசிஐ பதில்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்பதற்கு பிசிசிஐ தரப்பு பதில் அளித்துள்ளது. 

full 21


சீனாவின் வுஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸால், உலகம் முழுவதும் இதுவரை சுமார் 4,000 போ் உயிரிழந்துள்ளனர். சுமாா் 1 லட்சம் பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனா். இந்தியாவைப் பொறுத்தவரை, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாற்பதைத் தாண்டியுள்ளது.

bcci 99

இந்நிலையில், இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 29ம் தேதி தொடங்க உள்ளது. இதில், வெளிநாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் வீரா்களும் பங்கேற்று விளையாடவுள்ளனா். இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது இதற்கு பிசிசிஐ தரப்பில் பதில் அளித்துள்ளது. அதில், ‘நிலைமையைக் கண்காணித்து வருகிறோம். ஐபிஎல் தொடங்க பல நாட்கள் உள்ளன. எனவே யாரும் பதற்றப்பட வேண்டாம். ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்படுவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு மைதானத்திலும் மருத்துவக்குழு செயல்படும். எல்லாப் பார்வையாளர்களும் பரிசோதிக்கப்படுவார்கள்’ என தெரிவித்துள்ளது.

251140 8593754 updates 0

முன்னதாக மேற்கு கொல்கத்தாவில் கடந்த வெள்ளிக்கிழமை (06.03.2020) செய்தியாளா்களை சந்தித்த பிசிசிஐ தலைவா் செளரவ் கங்குலி ”ஐபிஎல் இம்மாதம் 29-ஆம் தேதி முதல் திட்டமிட்டபடி தொடங்கும். அனைத்து நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இங்கிலாந்து அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்க அணி இந்தியாவுக்கு வரவுள்ளது. இதனால் ஒரு பிரச்னையும் எழவில்லை. உலகம் முழுவதும் ஒரு நாட்டு அணி இன்னொரு நாட்டுக்குச் சென்று விளையாடி வருகிறது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் போட்டி நடைபெறும் என தெரிவித்திருந்தார். 

1newsnationuser4

Next Post

கொரோனா வைரஸ் தாக்கத்தால் சென்னை விமான நிலையத்தில் 9 சர்வதேச விமானங்கள் ரத்து

Tue Mar 10 , 2020
கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக 3 நாளாக  சென்னை விமான நிலையம் வந்து செல்லும்  9 சர்வதேச விமானங்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இதனால்  பல்வேறு நாடுகளுக்கு செல்லும் 18  விமான சேவைகள் ரத்தாகியுள்ளது. உலக அளவில் மக்களை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் மேற்கொண்டுவருகிறது. குறிப்பாக வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு தான்  கொரோனா தொற்று […]
6 chennai international

You May Like