தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை..!! உங்களுக்கு இந்த நோய்கள் இருந்தால், கட்டாயம் பூண்டு சாப்பிடக் கூடாது.. பக்க விளைவுகள் ஏற்படுமாம்.. அனைத்து டாஸ்மாக் கடைகளின் இயங்கும் நேரம் நீட்டிப்பு.. தமிழக அரசு அறிவிப்பு.. தளர்வுகள் இருக்கட்டும்.. தமிழகத்தில் இன்னும் எதற்கெல்லாம் தடை நீடிக்கிறது தெரியுமா..? முழு விவரம்.. தியேட்டர்கள் திறக்கப்படும் தேதியை அறிவித்தது தமிழக அரசு.. என்னென்ன நிபந்தனைகள் தெரியுமா..? சென்னையில் புறநகர் ரயில் சேவைக்கு அரசு அனுமதி.. வேறு எதற்கெல்லாம் அனுமதி..? எதற்கெல்லாம் தடை..? தமிழகத்தில் 8 மாதங்களுக்கு பிறகு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறப்பு.. இந்த வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தான்.. செமஸ்டர் தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! வாழ்ந்த வாழ்க்கையை உதறி தள்ளிவிட்டு வயசுக்கு தகுந்த பையனை கரம்பிடித்த இளம்பெண்..! 5,000 ரூபாய் விலையில் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன் இதுதான்..!! அதுவும் இத்தனை அம்சங்களுடன்.. "எனக்கு வேலைக் கிடைத்தால், உயிரை மாய்த்துக் கொள்வேன்"..! மூட நம்பிக்கையால் பறிபோன உயிர்..! தமிழகத்தில் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும்..? அமைச்சர் கூறிய பதில் இதுதான்.. "ஒரு மணி நேரம் காத்திருங்கள் என் காதலன் வந்து கொண்டிருக்கிறான்"..! தாலிக் கட்டும் நேரத்தில் மணப்பெண் கொடுத்த ஷாக்..! சசிகலாவுக்கு உதவிய ரஜினிகாந்த்..! விடுதலையில் திடீர் திருப்பம்..! வங்கி சேவைகள் இனி இலவசம் இல்லை.. நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்..

ஐபிஎல் அதிரடி கொண்டாட்டம்… சென்னை அணி பந்துவீச்சு!

கொரோனா உள்ளிட்ட தடைகளை தாண்டி இந்தாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. துபாயில் நடைபெறும் ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை, மும்பை அணிகள் மோதுகின்றன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.


கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் இறுதியில் துவங்க இருந்த 2020 சீசன் ஐபிஎல் தொடர் தள்ளி வைக்கப்பட்டது. அதேபோல், கொரோனா பாதிப்பு அதிகளவில் இருப்பதால் இந்தியாவில் ஐபிஎல் போட்டி நடத்த முடியாமல் போனது. இதனால், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட ரசிகர்களின் ஆரவாரமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் நடைபெறுகிறது. நவம்பர் 10ம் தேதிவரை நடைபெறும் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சயீத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.

அதன்படி முதலில் டாஸ்வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

1newsnationuser6

Next Post

தோனியின் புதிய லுக்... மாஸ் காட்டும் தல...

Sat Sep 19 , 2020
ஏறத்தாழ 400 நாட்களுக்குப் பிறகு தோனி, இன்று மீண்டும் கிரிக்கெட் களம் காண்கிறார். இதனால் ரசிகர்கள் தோனியை மைதானத்தில் சந்திபதில் ஆர்வத்துடன் இருந்தனர். இவ்வளவு நாட்கள் தோனியை பார்க்காமல் இருந்த ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக புதிய லுக்கில் வந்தார் தல தோனி. ஏற்கனவே தல என்று கூப்பிட்டதால் என்னவோ சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பில் வலம் வந்தார் தல. இதனிடையே சென்னைக்கு முதுமையான அணி என்ற பட்டபெயரும் இருக்கிறது […]
அம்பத்தி ராயுடு நீக்கம்...தோனி கூறிய காரணம்!

You May Like