பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..!

ஈரான் சிறை கைதிகள் தப்பியோட்டம்..!

ஈரானில் சிறைக் காவலர்களை கடுமையாக தாக்கிவிட்டு 54 கைதிகள் தப்பியோடி உள்ளனர்.

prison 1519442495


ஈரானின் குர்திஸ்தான் மாகாணம் சகேஸ் நகரில் அந்நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலைகளில் ஒன்று அமைந்துள்ளது. இங்கு கொலை குற்றவாளிகள் உள்பட ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சிறைக்காவலர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கைதிகள் சிலர் திடீரென வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் சிறைக்காவலர்களை கடுமையாக தாக்கிவிட்டு சிறை உடைத்து அங்கிருந்து தப்பியுள்ளனர். இப்படி 74 கைதிகள் சிறையில் இருந்து தப்பியோடினர். இதையடுத்து, கூடுதல் போலீஸ் படை வரவழைக்கப்பட்டு அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டது. இதில் 20 கைதிகளை போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

எனினும் மற்ற 54 கைதிகள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைதிகள் சிறையை உடைத்து தப்பிச் சென்ற விவகாரத்தில் சிறைக்காவலர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக 4 சிறைக்காவலர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் பலருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

சென்னையில் இருந்து வெளியூர் செல்ல யார் யாருக்கு அனுமதி அளிக்கப்படும்; ஏ.கே. விஸ்வநாதன் விளக்கம்

Tue Mar 31 , 2020
சென்னையில் இருந்து வெளியூர் செல்ல விண்ணப்பிப்பவர்களில் யார் யாருக்கு அனுமதி அளிக்கப்படும், என்பது பற்றி போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். 144 தடை உத்தரவு செயல்பாட்டில் உள்ள நிலையில், சென்னையில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்வதற்காகவும், சென்னையில் இருந்து வெளிமாவட்டங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் செல்வதற்கும் 3 முக்கியமான காரணங்களுக்காக மட்டுமே அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. நெருங்கிய உறவினர்கள் இறப்புக்கும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நெருங்கிய உறவினர் திருமணத்துக்கும் மற்றும் அவசர மருத்துவ […]
viswa

You May Like