சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு? உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்

சூப்பர் ஓவரின் கடைசி பாலில் திரில் வெற்றி பெற்றது அயர்லாந்து..

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் சூப்பர் ஓவரில் கடைசி பந்தில் சிக்சர் அடித்து அயர்லாந்து வெற்றிபெற்றது.

New Project 10 1


அயர்லாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் இடையே 3 ஒருநாள் போட்டிகள் நடந்து வந்தது. இதில், ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய நிலையில், நேற்று 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கிரேட்டர் நொய்டாவில் நடந்தது. இதில் டாஸ் வென்று  பேட் செய்த அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 142 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு கடைசி 3 பந்தில் 13 ரன்கள் தேவைப்பட்டது. அது வீரர்களுக்கும் மட்டும் இல்லை ரசிக்ர்களுக்கும் பதட்டத்தை தொற்ற வைத்தது. இந்த நிலையில், 2 ரன்கள் எக்ஸ்டிரா ரன்கள் கிடைக்கவே ரஷித்கான் ஒரு சிக்ஸ்ர், ஒரு பவுண்டரி விளாச ஆட்டம் டை ஆனது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது. இதில், முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் ஒரு விக்கெட்டுக்கு 8 ரன் எடுத்தது. பின்னர் ஆடிய அயர்லாந்து அணி முதல் 5 பந்தில் ஒரு விக்கெட்டை இழந்து 6 ரன் எடுத்தது. இறுதி பந்தில் 3 ரன் தேவைப்பட்டது. கடைசி பந்தை கெவின் ஓ பிரையன் சிக்சருக்கு விரட்டி திரில் வெற்றியை தேடித்தந்தார். இது அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. 20 ஓவர் போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 12 தோல்விக்கு பிறகு அயர்லாந்து அணிக்கு கிடைத்த முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

வெளிநாடுகளுக்கு சென்று வந்ததை மறைத்தால் குற்ற நடவடிக்கை என எச்சரிக்கை விடுத்துள்ள கேரளா அரசு

Wed Mar 11 , 2020
கேரளாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் , வெளிநாடுகளுக்கு சென்று வந்ததை மறைந்தால் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவிவருகிறது. இந்தியாவில் 61 பேர் இதுவரை கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த நிலையில் கேரளாவில் வேகமாக பரவிவரும் கொரோனாவை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. அதன்படி, […]
1keral assembly

You May Like