தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..

அமெரிக்காவின் பிலிப்பைன்ஸ் தூதருக்கு கொரோனா தொற்று..!

பிலிப்பைன்ஸ் தூதருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

202003140548464327 Virus infection in Philippine Ambassador UN Corona into the SECVPF

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் பல பகுதிகளுக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை உலகளவில் இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரமாக அதிகரித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இந்த வைரஸ் அதிக பாதிப்பை எற்படுத்தியுள்ளது. 

  தற்போது, சீனாவில் வைரஸின் பாதிப்பை ஏற்படுத்தி குறைந்து வரும் வேளையில், இத்தாலிய்ல் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டு தூதர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அங்குள்ள பிலிப்பைன்ஸ் தூதரகம் மூடப்பட்டுள்ளது. மேலும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

1newsnationuser4

Next Post

மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டி..! - இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ

Sat Mar 14 , 2020
வெனிசூலாவில் மனித முகத்துடன் பிறந்த பன்றிக்குட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. வெனிசூலா நாட்டின் லாரா மாகாணம் கியூபிராடா அரிபா நகரை சேர்ந்த விவசாயி ஒருவர் வளர்த்து வரும் பன்றி சமீபத்தில் குட்டி ஈன்றது. அதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதற்கு காரணம் அந்த பன்றிக்குட்டியின் முகம் பார்க்க அப்படியே மனிதனின் முகம் போல இருப்பதுதான். அதிலும் குறிப்பாக பன்றிக்குட்டியின் முகம் குழந்தையின் முகம் போல இருக்கிறது.   மனிதனுக்கு […]
326575951

You May Like