தமிழக அரசு வேலை வாய்ப்பு..! எழுதப்படிக்க தெரிந்தால் போதும்…! பிறக்கப்போகும் குழந்தை ஆணா, பெண்ணா… கணவன் என்ன செய்தார் தெரியுமா? கருவில் இருப்பது ஆணா.. பெண்ணா…? மனைவியின் வயிற்றை கிழித்த கணவன்..! காதலியால் சிறைக்கு சென்ற மாணவன்..! காதலை நிராகரித்ததால் மாணவி தற்கொலை..! தினமும் குடித்து விட்டு கணவனை தூக்கி போட்டு மிதிக்கும் மனைவி..! கணவர் போலீசில் தஞ்சம்..! வரதட்சணை கேட்ட கணவன் வீட்டார்..! போஸ்டர் அடித்து தெரு முழுக்க ஒட்டிய மருமகள்..! "அவனை ஆவியாக வந்து பழிவாங்குவேன்" கற்பழிக்கப்பட்ட பெண் தற்கொலைக்கு முன் கடிதம்..! “விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரண தண்டனை..” வேளாண் மசோதாக்களுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனும் தமிழ்நாட்டுகாரர் தானாம்..! உயிர் பிரிந்த அந்த ஓர் நொடி…! அண்ணன் தங்கை இருவரும் ஒரே நேரத்தில் மரணம்…! எனக்கு இந்த பதவி தான் வேணும்..! அடம்பிடிக்கும் ஓபிஎஸ்..! குழப்பத்தில் ஈபிஎஸ்..! விக்ராந்த் காதலித்து திருமணம் செய்து கொண்ட அந்த பிரபல சீரியல் நடிகை யார் தெரியுமா…? "லோன் தேவையா… உங்க நம்பருக்கு ஒரு ஓடிபி வரும் அத சொல்லுங்க.." பணத்தை திருட மாத சம்பளத்தில் ஆட்கள்..! பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட கும்பல்..! இந்தியாவில் கோவிட்-19 சோதனையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றி செல்லும் டாடா CRISPR…! இதனால் என்ன பயன்…?

சில நிமிடங்களில் விற்று தீர்ந்த சீன மொபைல்கள்… பாய்காட் சைனீஸ் ப்ராடக்ட்????

ஜூன் 15 மற்றும் 18 ஆம் தேதிகளில் அமேசானில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட சீன மொபைல்கள் ஓரிரு மணி நேரங்களில் 10 லட்சம் மொபைல்கள் வரை விற்று தீர்ந்துள்ளது.

OnePlus 8 pro renders

இந்திய சீன எல்லை பிரச்சனையால் இந்தியாவில் சீன பொருட்கள் மீது அதிக வெறுப்பு கிளம்பியது. இதில் பைகாட் சைனீஸ் ப்ரடைக்ட் என்ற ஹேஸ்டாக்கும் வைரல் ஆனது. பல அரசியல்வாதிகளும் சீன பொருட்களுக்கு எதிராக கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அமேசானில் ஜூன் 15 மற்றும் 18 ஆம் தேதிகளில் சிறப்பு ஆன்லைன் விற்பனை ஆரம்பித்தது. இதில் 5000 விலையுள்ள ஒன்ப்ளஸ் 8 மற்றும் ஒன்ப்ளஸ் 8 புரோ ரக மொபைல்கள் சுமார் 10 லட்சம் எண்ணிக்கைகளில் ஓரிரு மணி நேரங்களுக்குள் விற்று தீர்ந்துள்ளது. சீன நிறுவனமான ஓப்போ இந்த விவகாரத்தால் தற்போது புது தரவுகளை இறக்காமல் பின்வாங்கிய போதும் ஷியோமி கைப்பேசி நிறுவனத்தின் மடிக்கணினி ஜூன் 17 அன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதே போல் ப்ளிப்கார்ட்டிலும்அதிக விலையிலான மொபைல்கள் 20 சதவிகிதமும், குறைந்த விலையானவை 80 சதவிகிதம் விற்பனை ஆகியுள்ளது. இது குறித்து அமேசான் இந்திய டாட்காம் நிறுவன வட்டாரம் கூறுகையில், ” சீன பொருட்களின் மீது மக்களுக்கு வெறுப்பு உள்ள போதிலும் அது இன்னும் செயல்முறையில் வரவில்லை. இந்தியாவில் மொபைல் சந்தையில் 70 சதவிதம் சீன பொருட்கள் தான் உள்ளது. இருப்பினும் இதுவே பாகிஸ்தான் இந்த நிலைமையில் இருந்தால் அதன் பொருட்களை இலவசமாக கொடுத்தாலும் இந்தியர்கள் வாங்கி இருக்க மாட்டார்கள்” என்கின்றனர்.

1newsnationuser5

Next Post

அசராமல் அடிக்கும் எண்ணெய் நிறுவனம்.... மத்திய அரசு தலையிடாதது ஏன்???

Thu Jun 25 , 2020
வழக்கம் போல் இன்றும் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை ஏறியுள்ளது. இன்றைய நிலவரப்படி (25.06.2020) சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.83.18 காசுகளுக்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.77.29 காசுகளுக்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பேரல் ஒன்று 40 டாலர் என்ற குறைந்த விலையில் விற்பனை செய்யும் நிலையிலும் இந்தியாவில் தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடும் ஏற்றம் ஏற்றப்பட்டுள்ளது. இந்த […]
Untitled 4 1022 1

You May Like