“லட்சக்கணக்கான குடும்பங்கள் அழியும் பேராபத்து..” நாட்டின் பொருளாதார நிலை குறித்து ராகுல்காந்தி கருத்து.. பிரேசில் அதிபருக்கு கொரோனா பாசிட்டிவ்.. 4-வது பரிசோதனையில் தொற்று உறுதி.. மகனை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து வந்த சித்தி..தந்தைஅதிர்ச்சி #BreakingNews : தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 4,545 பேர் டிஸ்சார்ஜ்.. சென்னையில் குறையும் கொரோனா பாதிப்பு.. எந்த அளவுக்கு மக்கள் ஒத்துழைக்கிறார்களோ, அந்தளவுக்கு கொரோனா பாதிப்பு குறையும் – முதல்வர் பழனிசாமி 9 முதல் 12-ம் வகுப்பு சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் 30% குறைக்க முடிவு : மத்திய அமைச்சர் தகவல் 30 கிலோ கடத்தல் தங்கம்..ஸ்கெட்ச் போட்ட அரசு அதிகாரி..மடக்கிய சுங்கத்துறை “பாலியல் வன்கொடுமை இல்லை..” திருச்சியில் எரித்துக் கொல்லப்பட்ட சிறுமியின் உடற்கூறாய்வு அறிக்கையில் தகவல்.. இந்த ‘மூலிகை மைசூர்பா’ ஒரே நாளில் கொரோனாவை குணப்படுத்துமாம்.. கோவை ஸ்வீட் கடைக்காரர் விளம்பரம்.. தமிழர் பாரம்பரியம்: கொரோனாவை எதிர்க்க உதவும் மஞ்சள் டிஸ்கள் தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ மரணம்..அதிமுக இரங்கல் வானில் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய விமானங்கள்: அனைவரும் பலி சாத்தான்குளம் இரட்டைக் கொலை.. வழக்கு விசாரணையை ஏற்றுக்கொண்ட சிபிஐ.. விஜயகாந்தின் பழைய கம்பீர குரல் திரும்பியது – மருத்துவர் மகிழ்ச்சி மூளையை தின்னும் அமீபா நோய்..அமெரிக்கா எச்சரிக்கை

கட்டணமில்லா மின்சாரத்திற்கு மீட்டர் பொருத்துவது ஏன்? தனியார் மயமாக்கும் நோக்கமா? விவசாயிகள் கண்ணீர்…

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எதிர்த்த உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்து போட்டதன் நோக்கம் என்ன?” என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.

202005010125050247 Cauvery Management Issue Central The edict Should be SECVPF

விவசாயிகளின் கட்டணமில்லா மின்சாரத்தை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் தமிழக அரசின் செயல்பாடு இருக்கிறது என தமிழக காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, ‘தமிழக விவசாயம் மின்சாரத்தை அதிகம் சார்ந்துள்ளது. ஒரு விவசாய நிலத்தின் நிலத்தடி நீர் மட்டம் மின்சார உபயோக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. இது வரை இலவசமாக மின்சாரம் வழங்கப்பட்டு வந்தாலும் அதிலும் நிறைய குளறுபடிகள் உண்டு. அரசு 12 மணி நேரம் மின்சாரம் வழங்குவதாக கூறினாலும் 9 மணி நேரம் கூட பயன்பெற கிடைப்பதில்லை. ஏற்க்கனவே போர்செட்டில் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின்சார வாரியம் எவ்வளவு மினசாரம் வழங்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளும். இப்பொது மீட்டர் பொருத்துவது தனியார் மயமாக்கல் கொண்டுவர ஒரு ஆரம்ப புள்ளி.

4Agriculture Pump 7

விவசாயம், சந்தைப்படுத்துதல் போன்றவற்றில் தமிழக அரசு உதவியாக இல்லை. விளைபொருட்கள் அனைத்தும் வீணடைகிறது. உணவு கிடங்கு கட்டியிருப்பதாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் வாய்பேச்சு. உணவு கிடங்கு இருக்கும் இடம் கூட விவசாயிகளுக்கு தெரிவதில்லை. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் எதிர்த்த உதய் மின் திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்து போட்டதன் நோக்கம் தனியார் மயமக்கப்படும் திட்டம் தவிர வேறு எனவாக இருக்க முடியும்’ என பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.

1newsnationuser5

Next Post

கொரோனா அச்சத்தால் நலிவடைந்த பாலியல் தொழில்....

Mon Jun 1 , 2020
கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற பயத்தால் பாலியல் தொழில்கள் நலிவடைந்து வரும் சூழலில் தொழில் நுட்பத்தை கையில் எடுத்துள்ளனர் இளம் பாலியல் தொழிலாளர்கள். வீடியோ கால் மற்றும் செக்ஸ் சேட் என வாடிக்கையாளர்களை சந்திக்கும் இவர்கள், கூகிள் பே மற்றும் பேட்டியம் போன்ற வகையில் வருமானம் பார்க்கின்றனர். இதில் கிடைக்கும் வருமானம் சொற்பம் தான் என்றாலும் பசியும் வறுமையும் இவர்களை செய்ய தூண்டுகிறது. அரசாங்கம் அளிக்கும் பொது நிவாரணம் மூன்று […]
sadhguru isha wisdom article image what is the reason for rape youth and truth

You May Like