கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…! டெல்லியில் 26 ஆண்டுகள் இல்லாத குளிர்..! முக்கிய காரணங்கள் இவை தான்…! நவ.1 முதல் இந்த 5 விதிகளில் மாற்றம்.. சாமானிய மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்..

கட்சியல சேர்ந்து கொஞ்ச நாள் தான ஆகுது அதுக்குள்ள வழக்கா?.. பாஜகவின் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!

தமிழக பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கொரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களாக பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இருப்பினும் கடந்த மாதம் முதல் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. ஆனால், பொது இடங்களில் கூட்டம் சேரக்கூடாது என காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

கட்சியல சேர்ந்து கொஞ்ச நாள் தான ஆகுது அதுக்குள்ள வழக்கா?.. பாஜகவின் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு..!

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை தடையை மீறி ஊர்வலம் சென்றாக புகார் எழுந்தது. அதன் பேரில் அண்ணாமலை மீது 4 பிரிவுகளின் கீழ் பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Annamalai

இதனிடையே, ஈரோடு தெற்கு மாவட்ட விவசாயி அணி சார்பில் வேளாண் திருத்தச் சட்டங்கள் குறித்தான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட அண்ணாமலை, மாட்டு வண்டியில் வருகை புரிந்தார். இதனால், ஊரடங்கு தடையை மீறி கூட்டம் கூடியதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

1newsnationuser4

Next Post

ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா? கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்..!

Fri Oct 16 , 2020
கிராமப்புற மாணவர்களின் வருத்தம், வேதனையை அளவிட முடியாது எனக்கூறிய நீதிபதி கிருபாகரன், நீதிமன்றத்திலேயே கண்கலங்கினார். மதுரையைச் சேர்ந்த மருத்துவர் ராமகிருஷ்ணன் மற்றும், முத்துக்குமார் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில், மருத்துவ இடங்களில் 7.5% இடங்களை அரசுப் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான உள் ஒதுக்கீட்டு இட ஒதுக்கீடு தொடர்பான முடிவு எந்த நிலையில் உள்ளது என்பது தொடர்பாக அரசு நிலை அறிக்கையைத் தாக்கல் […]
ஏழை மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் பெற ஏதேனும் ஒரு வாய்ப்பு கிடைக்காதா? கண்கலங்கிய நீதிபதி கிருபாகரன்..!

You May Like