இதுவே சரியான நேரமா ? சவரனுக்கு 296 ரூபாய் குறைந்த தங்கத்தின் விலை… 18 வயது நிரம்பிய பெண் எங்கும், யாருடனும் வசிக்கலாம் – டெல்லி உயர்நீதி மன்றம் ரஜினி, கமலுக்கு இணையாக உச்சத்தில் இருந்த வெள்ளிவிழா நாயகன்.. பீல்டு அவுட் ஆனதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..!

கீர்த்தி சுரேஷ் பாஜக தலைவரின் மகனை திருமணம் செய்ய உள்ளாரா..? உண்மை என்ன..

நடிகை கீர்த்தி சுரேஷ் பாஜக தலைவரின் மகனை திருமணம் செய்து கொள்ள உள்ளதாக வெளியான தகவல்கள் அனைத்தும் வெறும் வதந்தி என்று தெரியவந்துள்ளது.

Keerthy_suresh

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் வலம் வருகிறார். தமிழில் ‘அண்ணாத்தப், ‘பெங்குயின்’, மலையாளத்தில் மோகன் லாலின் ‘மரக்கார்’, ‘அரபிக் கடலிண்டே சிம்ஹம்’, தெலுங்கில் ‘மிஸ் இந்தியா’ ஆகிய பலப் பெரிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக நேற்று தகவல்கள் வெளியானது.

மேலும் திருமண ஏற்பாடுகல் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. கீர்த்தியின் தந்தை சுரேஷ் கேரளாவில் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பாஜகவில் உறுப்பினராக உள்ள அவர் கேரள பாஜகவின் முக்கிய பிரமுகரின் மகனுக்கு கீர்த்தி சுரேஷை திருமணம் செய்து வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

keerthy-suresh

எனினும் கீர்த்தி சுரேஷின் நெருங்கிய வட்டாரங்கள் இந்த தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். மேலும் இதுவெறும் வதந்தி என்றும் உறுதிசெய்த அவர்கள் கீர்த்தி சுரேஷ் இந்த தனது படங்களில் மட்டுமே தீவிர கவனம் செலுத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது.

1newsnationuser1

Next Post

அம்மா உணவகங்களில் திடீர் ஆய்வு நடத்திய முதலமைச்சர்.. உளவுத்துறையின் அதிர்ச்சி ரிப்போர்ட் தான் காரணமா..?

Fri Apr 3 , 2020
அம்மா உணவகங்களில் முதலமைச்சர் திடீர் ஆய்வு நடத்தியதற்கு உளவுத்துறை வழங்கிய அதிர்ச்சி ரிப்போர்ட் தான் காரணம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 236-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை […]
அலாட் ஆன முதல்வர்; அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க இருந்த பொதுப்பணித்துறை அதிகாரிக்கு கொரோனா!

You May Like