சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

தனியார் மருத்துவமனைகளின் கொரோனா சிகிச்சை செலவை தமிழக அரசு ஏற்க தயாரா? – உயர் நீதிமன்றம் கேள்வி…

பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி, அவசரகால பேரிடர் சிகிச்சை செலவினை தமிழக அரசு ஏற்க தயாரா? என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

883602 82111 xptmbwgjam 1518708661

கொரோனா சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையின் கட்டணங்களை சில தினங்களுக்கு முன் அரசு வெளியிட்டது. இது பாமர மக்களுக்கு எட்ட கனியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதனை அடுத்து கொரோனா சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் சுரேஷ் குமார் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனுதாரரின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி, பேரிடர் காலத்தில் தனியார் மருத்துவ சிகிச்சை செலவுகளை தமிழக அரசு ஏற்க தாயாரா என கேள்வி எழுப்பட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக வாங்கினால் மக்கள் எளிதில் புகார் தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினர். இதனை குறித்து விளக்கம் அளிக்கவும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளின் படுக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

ஜெ. அன்பழகனின் மறைவு வருத்தமளிக்கிறது : முதல்வர் பழனிசாமி இரங்கல்..

Wed Jun 10 , 2020
திமுக எம்.எல்.ஏ ஜெ. அன்பழகனின் மறைவு வருத்தமளிப்பதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை மேற்கு மாவட்ட செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜெ. அன்பழகன் இன்று காலமானார். கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தியாவிலேயே கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் எம்.எல்.ஏ அன்பழகன் ஆவார். அவருக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் […]
edappadi120220 1

You May Like