“எனக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்குமே உணர்வுப்பூர்வமான நாள்..” ராமர் கோயில் குறித்து எல்.கே. அத்வானி நெகிழ்ச்சி.. மீண்டும் விஜய்யுடன் இணைய உள்ள அட்லி..? அப்போ ஷாருக்கானை வைத்து இயக்கவிருந்த படம்…? மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா உறுதி.. இவரும் பிரதமர் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்.. தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சில மாவட்டங்களில் கொட்டித் தீர்க்கப்போகும் மழை – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.. தமிழகத்தில் அனைத்து காய்கறி கடைகளும் மூடல் – வணிகர் சங்கங்களின் பேரமைப்பு அறிவிப்பு.. தலை முடி உதிர்வா…? அப்படி என்றால் இதனைத் தொடர்ந்து செய்து வாருங்கள்… ##BREAKING NEWS: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5,063 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது… ஜம்முவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ராணுவ வீரர்.. அவரின் பைக் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதால் அதிர்ச்சி.. கொரோனா தொற்றால் உயிரிழந்த செவிலியர்… பெரும் போராட்டத்திற்கு பின் உடல் அடக்கம்… "இது என்ன டா கொய்யா பழத்திற்கு வந்த சோதனை"..? வியாபாரிகள் வாங்க வராததால் அழுகி வீணான கொய்யா… இறந்த பின்னும் உயிருடன் வீடு வந்து சேர்ந்த பெண் – குழப்பத்தில் காவல் துறையினர்… "எப்போது வேண்டுமானாலும் பள்ளிக் கட்டணம் செலுத்தலாம்.." பெற்றோர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தனியார் பள்ளி.. ராமர் கோயில் பூமி பூஜை : எல்.கே. அத்வானியை ஏன் அழைக்கவில்லை..? இதுதான் காரணம்.. கொரோனா தொற்றில் அமெரிக்காவை பின் தள்ளி முதல் இடத்தை பிடித்தது இந்தியா… எட்டமுடியா உச்சத்தை அடைந்து கொண்டிருக்கும் தங்கத்தின் விலை… அதிர்ச்சியில் மக்கள்…!

கலைஞரால் உருவாக்கப்பட்ட மெட்ரோவுக்கு குற்றவாளி ஜெயலலிதா பெயரை சூட்டுவதா..!

கோயம்பேடு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா பெயரை வைப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்

சென்னை ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் ”அறிஞர் அண்ணா மெட்ரோ ரயில் நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டதாகாவும், சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் ”புரட்சி தலைவர் எம்ஜிஆர் மெட்ரோ நிலையம்” எனவும், கோயம்பேடு புறநகர் மெட்ரோ நிலையம் ”ஜெயலலிதா மெட்ரோ நிலையம்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டது.


இந்த அறிவிப்பிற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

udhayanidhi stalin

முத்தமிழறிஞர் கலைஞரின் சிந்தனையாலும், தலைவர் ஸ்டாலின் அவர்களின் உழைப்பாலும் உருவான மெட்ரோ ரயில் நிலையத்துக்கு முதல் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பெயரை வைத்துள்ளது அடிமைக்கூட்டம்.

மெட்ரோ ரயில் திட்டம் வேண்டாம் மோனோ ரயில் திட்டம் தான் வேண்டும் என்று கூறியவர் ஜெயலலிதா, அவரின் பெயரை திமுக அரசால் வந்த மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வைப்பது அறுவறுப்பின் உச்சம் என உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Newsnation_Admin

Next Post

மீண்டும் சீனாவை தாக்கும் கொரோனா? 18,000-ம் பேர் தனிமை! கட்டுப்பாடுகள் தீவிரம்...

Sat Aug 1 , 2020
சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில்கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அங்கு கட்டுப்பாடுகள் தஹேவிரம் ஆக்கப்பட்டுள்ளது. இன்று உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் முதலில் தாக்கியது சீனாவை தான். மிகுந்த கட்டுப்பாடுகள், கடுமையான ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கையால் கடந்த ஏப்ரல் மாதத்தில் நோய்த்தொற்று முழுவதுமாக கட்டுக்குள் வந்ததாக அறிவித்தது. இந்நிலையில் சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அங்கு கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இம்மாகாணத்தில் வெளியேறுபவர்கள் மருந்துவச் […]
china_corona virus

You May Like