வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

கொரோனா தொற்று அறிகுறி உள்ளதா? கண்டறிந்த பிறகே திருப்பதி கோயிலுக்குள் பக்தர்களுக்குஅனுமதி

திருமலைக்கு மலைப்பாதை மற்றும் வாகனங்களில் வரும் பக்தர்களுக்கு இன்று முதல் கொரோனா அறிகுறி பரிசோதனை தொடக்கம்

thirupathi

சர்வதேச நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரக் கூடிய நிலையில் இந்தியாவில் இதுவைரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் கொரோனாவினால்  முதல் உயிரிழப்பும் கர்நாடக மாநிலத்தில் பதிவாகியுள்ளது. எனவே உயிரைக்கொல்லக்கூடிய கொரோனா வைரஸ் மற்ற பக்தர்களுக்கு பரவாமல் இருப்பதற்காகவும், திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு தர்மல் ஸ்கேனர் கொண்டு உடலின் வெப்பம் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. ஆய்விக்கு பிறகு எந்த அறிகுறியும் இல்லாத  பக்தர்கள் மட்டுமே கோவிலுக்குள் அனுமதிக்கப்படும் திட்ட முகாமினை .செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் இன்று துவக்கி வைத்தார்.


திருமலைக்கு ஸ்ரீவாரிமெட்டு , அலிபிரி மலைப்பாதை ஆகிய இரண்டு மலைப்பாதைகளின் வழியாக பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களையும், வாகனங்களில் செல்லும் போது அலிபிரி சோதனை சாவடி அருகேயும்,  அனைத்து பக்தர்களையும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா? என்பதை கண்டறியும் விதமாக உடல் வெப்பத்தை சுகாதாரக்குழுவினர் ஆய்வு செய்துவருகின்றனர்.

thirupathi 1 3

 தர்மல் ஸ்கேனரை கொண்டு பரிசோதிக்கும் போது  100 டிகிரிக்கு மேல்  உடல் வெப்பம் உள்ளவர்கள் இருந்தால் அவர்களை உடனடியாக  அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டுக்கு  சிகிச்சைக்காக அனுப்பி வைக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது.

திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு நேற்று முதல் தங்கள் தரிசனத்தை ரத்து செய்து கொள்வதற்கும், வேறு தேதியில்  மாற்றம் செய்து கொள்ளும் விதமாக ஆன்லைனில் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிலையில் தற்போது பக்தர்கள் செல்லும் பாதைகளில் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகு திருமலைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் திருமலையில் பக்தர்கள் நடமாட்டம் அதிகமுள்ள  பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமி நாசினிகளை கொண்டு சுத்தம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

1newsnationuser3

Next Post

மனைவியின் கள்ளகாதல் தெரிந்ததால் கணவன் தற்கொலை...இறப்பதற்கான ஆடியோ வெளியீடு...

Fri Mar 13 , 2020
தூத்துக்குடியில், கணவனுக்கு தெரியாமல் அவரது நண்பருடன் கள்ளகாதலில் இருந்த காரணத்தால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுனநராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்துள்ளார். இந்நிலையில், தனது எதிர்கால நலன் கருதி இரண்டாவதாக அருணா என்பவரை மகேஷ் திருமணம் செய்து கொண்டார். […]
tutucorin

You May Like