எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது?

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த காஷ்மீர் தம்பதி கைது.. டெல்லியில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது அம்பலம்..

டெல்லியில் தற்கொலை படைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த காஷ்மீர் தம்பதியை இன்று டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த தம்பதி ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

isis linked couple arrest

டெல்லியில் ஜாமியா பல்கலைக்கழகம் அமைந்துள்ள ஜாமியா நகரில் வசித்து வந்த ஜஹான்ஜெப் சமி – ஹினா பஷீர் பெய்க் என்ற தம்பதியை இன்று காலை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் அவர்கள் வீட்டில் சில முக்கியமான பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. காஷ்மீரை பூர்வீகமாக கொண்ட இந்த தம்பதிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் ஆப்கானிஸ்தானில் உள்ள மூத்த ஐ.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த மூத்த உறுப்பினர்களுடன் இந்த தம்பதிகள் தொடர்பில் இருந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டெல்லியில் நடைபெறும் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களை பயன்படுத்தி, முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாத தாக்குதல் நடத்த இந்த தூண்டியதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரு சில இடங்களில் தற்கொலை படை தாக்குதல் நடத்தவும் இவர்கள் சதித்திட்டம் தீட்டியதாவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

caa protests 3

இந்த ஜஹான்ஜெப் சமி என்பவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஜஹான் தம்பதி “இந்திய முஸ்லீம் ஒன்றுபடுகிறார்கள் என்ற பெயரில் சமூக வலைதள பக்கத்தை நடத்தி வருகிறார்கள் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சிஏஏ மற்றும் என்.ஆர்.சி ஆகியவற்றிற்கு எதிரான ஆதரவை திரட்டுவதற்காக இந்த தளம் செயல்பட்டுவந்தது.

சிஏஏவிற்கு எதிரான போராட்டங்களை காங்கிரஸ் கட்சி தூண்டிவிடுகிறது என்று பல்வேறு மத்திய அமைச்சர்கள் மற்றும் பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும் கிரிராஜ் சிங் உள்ளிட்ட அமைச்சர்கள் சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களில் பாகிஸ்தானின் சதி இருக்கிறது என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

விண்ணைத் தாண்டி வருவாயா 2.. உறுதிசெய்த கௌதம் மேனன்.. ஆனால் ஜெஸ்ஸியாக நடிப்பது யார் தெரியுமா..?

Sun Mar 8 , 2020
விண்ணைத் தாண்டி வருவாயா 2 படத்தை இயக்கப்போவதை கௌதம் மேனன் உறுதி செய்துள்ள நிலையில், அப்படத்தில் ஜெஸ்ஸியாக நடிக்க போகும் நடிகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. கௌதம் மேனம் இயக்கத்தில், சிம்பு – த்ரிஷா நடிப்பில் வெளியான படம் விண்ணைத் தாண்டி வருவாயா. 2010-ம் ஆண்டு வெளியான இப்படம் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவின் சிறந்த காதல் படங்கள் பட்டியலில் இந்த […]
vinnai thandi varuvaya

You May Like