திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..?

கோவையில் கொரோனா சிகிச்சைக்கு தனிமைப்படுத்தப்பட்ட ரயில் பெட்டிகள் ரெடி

kovai train 2

கோவை : கொரோனா தொற்று உள்ளவர்களை மருத்துவமனையில் வைத்து கண்காணிக்க போதிய வசதி இல்லாத பட்சத்தில், தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக அமைக்கப்பட்டுள்ள ரயில் பெட்டிகளும் கோவையில் தயார் நிலையில் உள்ளது.


இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவரும் நிலையில் மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள்,கல்வி நிலையங்கள் போன்றவற்றை தனிமைப்படுத்தபட்ட வார்டுகளாக மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் கொரோனாவிற்கு சிகிச்சை அளிக்க ரயில் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்ற ரயில்வே துறை திட்டமிட்டு இருந்தது. இதற்காக கழிவறையுடன் கூடிய ரயில் பெட்டிகளை நன்கு சுத்தப்படுத்தி, கொரோனா சிகிச்சைக்கான தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டிருந்து.

kovai train 3

இதன் அடிப்படையில் சேலம் மண்டலத்திற்கு உட்பட்ட கோவை பணிமனையில் உள்ள மூன்று ரயில்களின் பெட்டிகளை தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றும் பணியை ரயில்வே ஊழியர்கள் மேற்கொண்டு வந்தனர். பணிகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் தற்போது ரயில் பெட்டிகள் அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

எனவே கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மேற்கொள்ள போதிய இட வசதி இல்லாத நேரத்தில் இந்த ரயில் பெட்டிகளை தனிவார்டுகளாக பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

1newsnationuser3

Next Post

இந்தியாவில் முதன்முறையாக கொரானாவிற்கு புதிய சிகிச்சை முறை..

Sat Apr 11 , 2020
கொரானா பாதிப்புக்கு இந்தியாவில் முதல் முறையாக கேரளாவில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை அறிமுகப்பட்டுத்தப்பட உள்ளது. கொரானாவில் இருந்து குணமாகி 14 நாட்கள் கண்காணிக்கப்பட்ட நபர்களின் ரத்தத்தில் பி.லிம்போசைட்  செல்களால் சுரக்கப்படும் கொரானா ஆன்டிபாடீஸ்களை பிரித்து எடுத்து அவற்றை நோயாளியின் உடலில் செலுத்துவதே பிளாஸ்மா தெரபி என அழைக்கப்படுகிறது. ஆரோக்கியமான நபரிடம் இருந்து சுமார் 800 மில்லிலிட்டர் அளவிற்கு பிளாஸ்மா சேகரிக்க முடியும். இந்த சிகிச்சைமுறை இந்தியாவில் விரைவில் நடைமுறைக்கு வரும் […]
THJVNPINARAYIVIJAYAN

You May Like