தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை..

கைக்குலுக்குவதை தவிர்த்து கைகூப்பி வணக்கம் செலுத்துங்கள்…இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு…

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கைக்குலுக்குவதற்கு பதிலாக இந்தியர்களைப் போன்று கைகூப்பி வணக்கம் செலுத்துங்கள் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு அறிவுறுத்தியுள்ளார்.

isreal pradhamar

சீனாவில் வுஹான் நகரில் முதன் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, அதிக மக்கள் கூடும் இடத்தில் முகமூடி அணிந்து செல்ல வேண்டும். தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும், கைக்குலுக்குவதோ, முத்தமிடுவதோ கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தற்காப்பு முறைகளைப் பின்பற்ற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இந்நிலையில இது தொடர்பாக பேசிய பிரதமர் நேதன்யாகு, “ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்குவதற்கு பதிலாக இந்தியர்களைப் போல கைகூப்பி வணக்கம் சொல்லலாம் என அறிவுறுத்தியுள்ளார். இதே போல் இஸ்ரேலிலும் பல்வேறு முன்னெரிச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் கூறினார்.

1newsnationuser2

Next Post

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை... அமைச்சர் விஜயபாஸ்கர்...

Thu Mar 5 , 2020
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் யாரும் பாதிக்கப்படவில்லை, வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா வந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். சீனா மட்டுமின்றி அமெரிக்கா, தென் கொரியா, ஐப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுலா வந்த 16 இத்தாலியர்கள் உட்பட 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக நேற்று மத்திய அரசு அறிவித்திருந்ததால் மக்கள் […]
corona virus

You May Like