துர்கா பூஜையில் கலந்துகொண்ட இஸ்லாமிய பெண் எம்.பி…இணையத்தில் கடுமையாக தாக்கும் இஸ்லாமியர்கள்! அடிக்கடி சண்டை போட்டு அம்மா வீட்டிற்கு செல்லும் மனைவி..! மனைவி இல்லாத நேரத்தில் மகளுடன்…! லாக்கப்பில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்த தலைமைக் காவலர்..! சிறுமியை கதறவிட்டு கற்பமாக்கியதால் வந்த வினை..! தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..!

இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுவது கடினம்தான்..! சவால் நிறைந்த போட்டியை தன் வசமாக்குமா சிஎஸ்கே?

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பி உள்ள நிலையில், இன்றைய போட்டியில் அந்த அணிக்கு நிறைய சவால்கள் காத்து இருக்கிறது.


ஐபிஎல் தொடரின் மிக முக்கியமான போட்டி இன்று நடக்க உள்ளது. ஐபிஎல் தொடரில் மீதம் இருக்கும் 6 போட்டிகளில் 5 போட்டியில் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. இதனால் இன்று டெல்லிக்கு எதிராக நடக்கும் போட்டி சிஎஸ்கேவிற்கு வாழ்வா சாவா ஆட்டமாக இருக்க போகிறது என்று கூறுகிறார்கள். பிளே ஆப் கனவை தக்க வைக்க இன்று வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது.

இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுவது கடினம்தான்..! சவால் நிறைந்த போட்டியை தன் வசமாக்குமா சிஎஸ்கே?

ஆனால், இன்று சிஎஸ்கே அணிக்கு நிறைய சிக்கல்கள் காத்திருக்கிறது. கடந்த போட்டி துபாய் மைதானத்தில் நடந்தது. இந்த துபாய் மைதானம் சிஎஸ்கேவின் ஹோம் கிரவுண்ட். இதனால் சிஎஸ்கே அணி இந்த மைதானத்தை தங்களுக்கு ஏற்றபடி தயார் செய்து கொள்ள முடியும். இதன் காரணமாக சிஎஸ்கே இந்த பிட்சை சேப்பாக்கம் மைதானம் போலவே மாற்றி வைத்தது.

இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுவது கடினம்தான்..! சவால் நிறைந்த போட்டியை தன் வசமாக்குமா சிஎஸ்கே?

இந்த மைதானத்தை சேப்பாக்கம் போல சிஎஸ்கே மாற்றினாலும் கூட தொடக்கத்தில் நடந்த போட்டிகளில் பிட்ச் பெரிய அளவிற்கு சிஎஸ்கேவிற்கு ஒத்துழைக்கவில்லை. ஆனால் கடந்த போட்டியில் சிஎஸ்கே ஸ்பின் பவுலிங்கிற்கு துபாய் பிட்ச் நன்றாக கை கொடுத்தது. இதன் காரணமாக எளிதாக ஹைதராபாத் அணியை வீழ்த்தி சிஎஸ்கே வெற்றிபெற்றது.

இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுவது கடினம்தான்..! சவால் நிறைந்த போட்டியை தன் வசமாக்குமா சிஎஸ்கே?

ஆனால், சிஎஸ்கே விளையாட இருக்கும் மீதம் உள்ள 6 போட்டிகளில் முதல் 3 போட்டி (இன்றைய போட்டியையும் சேர்த்து) துபாய் மைதானத்திற்கு வெளியே நடக்கிறது. இரண்டு போட்டி சார்ஜாவிலும், ஒன்று அபுதாபியிலும் நடக்கிறது. இன்று நடக்கும் டெல்லி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டி சார்ஜா மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுவது கடினம்தான்..! சவால் நிறைந்த போட்டியை தன் வசமாக்குமா சிஎஸ்கே?

சார்ஜா மைதானத்தில் நடந்த போட்டிகளில் எல்லாம் டெல்லி மிகவும் சிறப்பாக ஆடி உள்ளது. சார்ஜா மைதானம் மிகவும் சிறியது என்பதால் டெல்லி வீரர்கள் இங்கு மிகவும் அதிரடியாக ஆடுகிறார்கள். மிக எளிதாக சார்ஜா மைதானத்தில் டெல்லி வீரர்கள் 200+ ரன்கள் எடுக்கிறார்கள். இதற்கு முன் ஒரே ஒரு போட்டியில்தான் சார்ஜாவில் சிஎஸ்கே விளையாடியது.

இன்றைய போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெறுவது கடினம்தான்..! சவால் நிறைந்த போட்டியை தன் வசமாக்குமா சிஎஸ்கே?

ராஜஸ்தானுக்கு எதிராக சார்ஜாவில் ஆடிய சிஎஸ்கே அங்கு மோசமான தோல்வியை சந்தித்தது. ஒரு அணியில் பெரியஷாட் அடிக்க கூடிய ஹிட்டர்கள் இருந்தால் சார்ஜாவில் எளிதாக ரன் குவிக்க முடியும். ஆனால், சிஎஸ்கேவின் பேட்டிங் ஆர்டர் டெல்லியுடன் ஒப்பிட்டால் அவ்வளவு வலிமையான பேட்டிங் ஆர்டர் கிடையாது. இதனால் இன்று சார்ஜாவில் டெல்லி 200+ ஸ்கோர்களை அடித்தால் அது சிஎஸ்கேவிற்குதான் சிக்கலாக மாறும். இதனால் சிஎஸ்கேவிற்கு மேலும் அழுத்தம் அதிகரித்துள்ளது. வெற்றிப்பாதைக்கு திரும்பி இருக்கும் சிஎஸ்கே அதை தக்க வைக்குமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1newsnationuser4

Next Post

“அப்ப நம்ம நல்லவங்கன்னு நெனச்சுட்டு இருந்தவங்கலாம்..” கமலும் ரியோவ தான் சொல்றாரோ..?

Sat Oct 17 , 2020
பிக்பாஸ் தமிழ் 4 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. பலரின் உண்மையான முகங்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன. இந்த வார தொடக்கத்தில் நடைபெற்ற எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸ் டாஸ்க்கில், வில்லன் போல தெரிந்த சுரேஷ் சக்ரவர்த்தியின் இமேஜ் நேற்று ஒரே நாளில் மாறிவிட்டது. நேற்று நடந்த டாஸ்க்கில் குரூப்பிஸம் இருந்தது அப்பட்டமாக தெரிந்தது.. மேலும் தலைவருக்கான போட்டியில் வேல்முருகன், ரியோவிற்கு 2 குழுக்களாக பிரிந்து ஆதரவளித்ததும், கேப்ரியல்லாவிற்கு சுரேஷ் மட்டுமே […]
ரியோ

You May Like