29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு? உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியீடு – இந்தியா நிலை என்ன?

“மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்க வாரத்தை இல்லை..” கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த பிரதமர் உருக்கம்..

கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவ பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க வார்த்தை இல்லை என்று உருக்கமாக தெரவித்துள்ளார்.

boris johnson

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு(55) கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட போரிஸ், தொடர்ந்து அரசுப் பணிகளையும் மேற்கொண்டு வந்தார். இந்த சூழலில் கடந்த வாரம் அவரது உடல்நிலை மோசமடைந்தை அடுத்து, லண்டன் செயின்ட் தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கொரோனாவிற்கு சிகிச்சை எடுத்து வந்த போதும் வீடியோ கான்பிரன்ஸ் மூலமாக தனது பணியை தொடர்ந்து செய்து வந்தார். சிகிச்சையின் போது அவரது உடல்நிலை திடிரென மேலும் மோசமடைந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

boris n

அதன்பின் போரிஸ் ஜான்சன் உடல்நிலை நல்ல முன்னேற்றம் அடைந்தது. அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இல்லாமல் இருப்பதால் செயற்கை சுவாச கருவிகள் ஏதும் பொருத்தப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர். தொடர்ந்து போரிஸ் ஜான்சனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வந்த நிலையில் அவர் முழுவதும் குணமடைந்து இன்று வீடு திரும்பினார்.

இந்நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில், “ எனது உயிரை காப்பாற்றுவதற்கு போராடிய மருத்துவப் பணியளார்களின் சேவைக்கு நன்றி தெரிவிக்க வார்த்தை இல்லை. நாடு முழுவதும் பலர் வீட்டிலேயே இருக்க முயற்சிப்பது மதிப்புக்குரிய ஒன்று. கடந்த காலங்களில் பல சவால்களை வென்றுள்ளோம். அதேப்போல் ஒன்றாக இணைந்து இந்த சவாலை சமாளிப்போம்“ என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

கடவுள் எனக்கு சேவை செய்வதற்கான வேலையை கொடுத்திருக்கிறார்...சேவை செய்ய இதுதான் சரியான தருணம்...ராகவா லாரன்ஸ்...

Mon Apr 13 , 2020
கொரோனா நிவாரண நிதியாக ரூ.3கோடி வழங்கிய நிலையில், மேலும் நிதிகளை வழங்க தயாராக இருப்பதாகவும், கடவுள் எனக்கு சேவை செய்வதற்கான வேலையை கொடுத்து இருக்கிறார். சேவை செய்ய இதுதான் சரியான தருணம் என ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். கொரோனா நிவாரண உதவி தொகையாக ரூ.3 கோடியை நடிகர் ராகவா லாரன்ஸ் ஏற்கனவே வழங்கிய நிலையில், இந்த தொகை போதாது என்றும், மேலும் உதவிகள் வழங்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். […]
God has given me the job of serving… this is the right time to serve… Raghava Lawrence ...

You May Like