தங்கத்தில் பாதுகாப்பான முதலீடு செய்ய வேண்டுமா?…முழுவிபரம் இதோ! பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…! இதிலிருந்து தான் பல கேள்விகள் கேட்கப்படும்..! இந்தியாவில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம்…மத்திய அமைச்சர் அறிவிப்பு! முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..!

இது என்னுடைய பர்ஷ்னல்…என்ன நடந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை…டெல்லி எச்சரிக்கை…எதிர்கொள்ளுமா சிஎஸ்கே!

என்ன நடந்தாலும் பிரச்சனை இல்லை, தன்னுடைய கவனம் முழுக்க வெற்றியின் மீதுதான் இருக்கும் என்று டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

CSK vs DC

சார்ஜாவில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே புள்ளி பட்டியல், இளம் வீரர்கள் என அனைத்திலும் டெல்லி அணி வலிமையாக உள்ளது. ஆனால், சென்னை அணியில் அவ்வபோது பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் சொதப்பிவருகிறது. இருந்தாலும், தோல்வியை கண்ட சென்னை அணி, ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன்மூலம் ஓரளவுக்கு பார்முக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

இது என்னுடைய பர்ஷ்னல்...என்ன நடந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை...டெல்லி எச்சரிக்கை...எதிர்கொள்ளுமா சிஎஸ்கே!

இந்தநிலையில், இன்று நடைபெறும் போட்டியில் கட்டாயம் வெற்றிபெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வலுவான இளம் வீரரளை கொண்ட டெல்லியை சென்னை அணி எப்படி எதிர்கொள்ளபோகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.இந்தநிலையில் பேட்டியளித்துள்ள டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், நான் பொதுவாக பெவிலியனில் இருந்து போட்டியை பார்க்கும் போது உணர்ச்சிவசப்படுவேன்.

ricky pontin

எனக்கு இந்த ஐபிஎல் தொடரும், டெல்லி அணியும் மிகவும் பர்சனலான விஷயம்.அணியின் முடிவு எப்படி இருக்கிறது என்பதுதான் எனக்கு முக்கியம் . அணியின் வெற்றி மீதே என்னுடைய கவனம் இருக்கும். எனக்கு வேறு எதையும் பற்றி கவலை இல்லை. வீரர்கள் சரியாக ஆட வேண்டும். இதனால்தான் நான் அதிகம் உணர்ச்சி வசப்படுகிறேன்.

இது என்னுடைய பர்ஷ்னல்...என்ன நடந்தாலும் அதை பற்றி எனக்கு கவலை இல்லை...டெல்லி எச்சரிக்கை...எதிர்கொள்ளுமா சிஎஸ்கே!


ராஜஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியின் மோசமான தொடக்கத்தால் அன்று அதிகம் டென்ஷன் ஆகிவிட்டேன் என்று கூறிய பாண்டிங், ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள். கடைசி நொடி வரை போராடுங்கள் . வெற்றிபெற வாய்ப்பு இல்லாத போட்டியை கூட மாற்றுவதுதான் வீரர்களின் கடமை என்று வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

1newsnationuser6

Next Post

இவரை மட்டும் எடுத்தால் போதும்... வெற்றி நிச்சயம்...சீனியர் வீரரை களமிறக்குமா சிஎஸ்கே?

Sat Oct 17 , 2020
இன்றைய ஆட்டத்தில் வலிமையான டெல்லியை எதிர்கொள்ள இம்ரான் தாஹீரை சிஎஸ்கே எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் முதன்முறையாக சிறிய மைதானமன ஷார்ஜா மைதானத்தில் டெல்லி அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. இன்றைய போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இருப்பினும் ஒவ்வொரு ஆட்டத்தின் போதும் ஒவ்வொரு திட்டங்களுடன் அணியையும் சரி, வீரர்களையும் களமிறக்கி வருகிறார் தோனி. இந்தநிலையில், மற்ற அணிகளை […]
காயத்தால் விலகிய பிராவோ...இம்ரான் தாஹீருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுமா...பிளேயிங் லெவனில் சர்ப்ரைஸ் வைத்த தோனி!

You May Like