"ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..!

கொரானா உயிர்பலியில் இத்தாலி முதலிடம்..

இத்தாலியில் கொரானா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 3,045 ஆக உயர்ந்துள்ளது.

im 166262


கொரானா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவிற்கு அடுத்த படியாக இத்தாலியில் அதிகப்படியான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. தொடர்ந்து நோய்த்தொற்று மற்றும் உயிரிழப்புகளை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தூக்கி கொண்டே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 427 பேர் பலியாகி உள்ளனர்.4,000-க்கும் அதிகமானவர்கள் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இத்தாலியில் கொரானா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 2,978 லிருந்து 3,045 ஆக உயர்ந்துள்ளது. கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,713 லிருந்து 41,000 ஆக உயர்ந்துள்ளது.

கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2020 2image 10 20 004038034cor ll

இதையடுத்து கொரானா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களில் எண்ணிக்கையில் சீனாவை விட இத்தாலி முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser4

Next Post

கொரானாவை வென்று ஆரோக்கியமாய் ஜனித்த சிசு..!!

Fri Mar 20 , 2020
கொரானாவால் பாதிக்கப்பட்ட பெண், ஆரோக்கியமான குழந்தையை ஈன்றெடுத்தத்துள்ளார்.   கிரீஸில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்ட கா்ப்பிணிக்கு ஆரோக்கியமான குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து கிரீஸ் ஊடகங்களில் வெளியான செய்தியில், கா்ப்பிணியாக இருந்த 24 வயது பெண்ணிற்கும் அவரது கணவருக்கும் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டிருந்தனா். அந்தப் பெண்ணுக்கு கடந்த புதன்கிழமை ஏதன்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் பிரசவம் நடந்து குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை கொரானாவால் பாதிக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை […]
24340830 0 image a 24 1580903631942

You May Like