"இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு?

இத்தாலியில் கொரோனா பலி; 3000 ஆயிரத்தை நெருங்கியது..!

இத்தாலியில் கொரானா வைரஸ் பாதிப்பால் ஒரே நாளில் 475 பேர் உயிரிழந்துள்ளனர்.

AP 20061587393230 1

உலக மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரானாவால், சீனாவிற்கு அடுத்தபடியாக அதிக பாதிக்கப்பட்டுள்ள நாடு இத்தாலி. சீனா உடனான நெருக்கமான உறவு, அதிக முதியோர்களை கொண்டிருப்பது போன்ற காரணங்களால், நோய் தொற்று வேகமாக பரவி வருவதோடு, நாளுக்கு நாள் பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த கொண்டே உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரானா வைரஸ் பாதிப்பால் 475 பேர் பலியாகி உள்ளனர். 3,000-க்கும் அதிகமானவர்கள் கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்தாலியில் கொரானா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 2,503 லிருந்து 2,978 ஆக உயர்ந்துள்ளது. கொரானா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,978 லிருந்து 35,713 ஆக உயர்ந்துள்ளது.

கொரானா வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி முழுவதும் பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அவசர தேவையின்றி வேறு எக்காரணம் கொண்டும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1newsnationuser4

Next Post

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 166ஆக அதிகரிப்பு..!

Thu Mar 19 , 2020
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 166ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு உறுதி செய்துள்ளது. உலகையே முடக்கி உள்ள கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தனது கோரப் பார்வையை திரும்பியுள்ளது. மகாராஷ்டிரா, கேரளா டெல்லி, கர்நாடகா, உத்தரபிரதேசம் என பல மாநிலங்களில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பெருகி உள்ளது. இந்தியாவில் நேற்று வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 151 ஆக இருந்த நிலையில், இன்றைய நிலவரப்படி 166 ஆக அதிகரித்துள்ளது. […]
bn38th 1

You May Like