இனிமே இது இருந்தா தான் பெட்ரோல் போட முடியுமாம்.. போக்குவரத்து காவல்துறை போட்ட அதிரடி உத்தரவு.. "ரியோ பண்ணுனது தப்பு" – இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் ட்ரெண்டாகும் LED சேலை..! தொட்டா ஷாக் அடிக்குமா..! நடக்கவிருந்த பயங்கர மோதல்..! வெளிப்படையாக அறிவித்த ரஷ்யா..! தனியார்மயமாக்கல் சிலிண்டர் மானியத்தை பாதிக்குமா..! இனி ஹெல்மெட் வாங்கும்போது பார்த்து வாங்குங்க..! மத்திய அரசு விதித்துள்ள புதிய தடை..! மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர் குறித்த தகவலுக்கு 5 மில்லியன் டாலர் சன்மானம்..! திடீரென சாலையில் தோன்றிய பள்ளம்..! உள்ளே விழுந்த டொயோட்டா..! கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்..

இத்தாலியை ஏற்பட்ட நிலைமை இந்தியாவில் ஏற்படக் கூடாது.. மோடி சொல்வதை கேளுங்கள்.. ரஜினி பேச்சு..

இத்தாலியில் ஏற்பட்ட நிலமை இந்தியாவில் வரவேண்டாம் என்பதால் நாளை பிரதமர் மோடி கூறிய அறிவுரையின் படி, மக்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளார்.

rajini n

இதுதொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வீடியோவில் “ கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. அது 3-வது நிலைக்கு போய்விடக் கூடாது. மக்கள் நடமாடும் பகுதிகளில் இருக்கும் கொரோனா வைரஸ், 12 முதல் 14 மணி நேரம் அது பரவாமல் இருந்தாலே 3-வது நிலைக்கு போகாமல் தடுத்து நிறுத்திவிடலாம். அதற்காக பிரதமர் மோடி வரும் 22-ம் தேதி, நாளை ஜனதா ஊரடங்கு என்ற பெயரில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேபோல் இத்தாலியில் கொரோனா வைரஸ் 2-வது நிலையில் இருக்கும் போது அந்நாட்டு அரசும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் அதனை மக்கள் உதாசீனப்படுத்தியதால், பல ஆயிரம் உயிர்கள் பலியானது. அது போன்ற நிலை இந்தியாவிற்கு வரக்கூடாது. ஆக அனைத்து தரப்பு மக்களும் இந்த ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கோவிட் – 19 எனப்படும் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீவிரமடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று காரணமாக உலகம் முழுவதும் 2,76,518 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 11,417-ஆக உயர்ந்துள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக இத்தாலியில் உயிரிழப்பு அதிகமாக காணப்படுகிறது. கொரோனா காரணமாக இதுவரை இத்தாலியில் மட்டும் இதுவரை 4,032 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 47,021 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஜார்ஜியாவில் படப்பிடிப்பு.. நாடு திரும்பிய பிறகு தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்ட பிரபாஸ்..

Sat Mar 21 , 2020
ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிறகு நடிகர் பிரபாஸ் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். பிரபாஸ் நடித்து வரும் ஜான் படத்தின் படப்பிடிப்பு இத்தாலி மற்றும் ஜார்ஜியா ஆகிய நாடுகளில் நடைபெற்றது. பிரபாஸின் 20-வது படமான இதில் பூஜா ஹெக்டே இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இபடப்பிடிப்பை முடித்துக் கொண்டு படக்குழுவினர் நாடு திரும்பியுள்ளனர். கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் அதிகமாக தாக்கியுள்ளதால், ஒட்டுமொத்த படக்குழுவினரும் தங்களை […]
prabhas4

You May Like