“இந்த சூழலில் இந்தியா இருப்பது ரொம்ப ஆபத்து.. மிஸ்டர் மோடி.. ” ராகுல் காந்தி ட்வீட்.. வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு எச்சரிக்கை..! நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்…! 5 ஆண்டுகள்.. 58 நாடுகள்..! பிரதமரின் வெளிநாட்டு பயணச் செலவு எவ்வளவு தெரியுமா? “அவருக்கு எங்க விவசாயிகளோட கஷ்டம் தெரியப்போகுது..” முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பங்கம் செய்த புதுச்சேரி முதல்வர்.. அடடே..! இந்த வழக்கை இவ்வளவு வேகமா விசாரிக்கிறீங்களே..! சிபிசிஐடி-யை வறுத்தெடுத்த நீதிபதிகள்..! “ஏங்குகிறது சட்டமன்றம்..” விஜய் விரைவில் முடிவெடுக்கனுமாம்.. தொடர்ந்து எம்.ஜி.ஆரை முன்னிலைப்படுத்துவது ஏன்..? டாம் குரான் விக்கெட் சர்ச்சை..! தோனி அம்பயரிடம் கோபப்பட்டதற்கு உண்மையிலேயே இதுதான் காரணம்..! சொத்து வாங்கும் முன் கண்டிப்பாக இந்த ஆவணங்களை சரிபார்க்க வேண்டும்..! ஆவணங்களின் விவரம் உள்ளே..! ராத்திரி நேரத்து பூஜை..! அரைகுறை ஆடையுடன் ஆபாச அழகிகள்..! குடிபோதையில் கூத்தடித்த இளைஞர்கள்..! அதிக திகிலூட்டும் இந்தியாவின் 10 இடங்கள் இவை தான்.. இன்றும் கூட மக்கள் இங்கு செல்ல பயப்படுகின்றனர்.. “ சீனா கைது செய்துள்ள 12 பேருக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கோர முடியாது..” ஹாங்காங் அதிகாரி தகவல்.. தொடரை வெற்றியுடன் தொடங்கியது ராஜஸ்தான்! 75 வயதிலும் 25 வயது போல இளமை தோற்றம் வேண்டுமா..? தினமும் இந்த தேநீரை குடித்தால் போதும்.. தொப்புள்கொடியை தாயத்தாக கட்டுவது மூடநம்பிக்கையா….? மறைக்கப்படும் அறிவியல்..! "ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்"..! கன்னடத்தில் தேர்ச்சி பெற்ற சின்னம்மா..! விடுதலையில் அரசியல் விளையாட்டு..! இதுதான் சின்னம்மாவின் புது ரூட்டு..!

படப்பிடிப்பின் போது விபத்து..! மரணத்தில் இருந்து அதிஷ்டவசமாக தப்பிய ஜாக்கி சான்..!

ஹாலிவுட் திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பின் போது ஏற்ப்பட்ட வெள்ள விபத்தில் சிக்கிய ஜாக்கி சான் நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

13108726 jackie chan 1

வேன்கார்டு என்ற ஆங்கில திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு சீனாவில் நடைபெற்று வருகிறது. அந்த படத்தில் காட்டாறு வெள்ளத்தில் ஜாக்கி சான் உட்பட இருவர் நீர் ஸ்கூட்டரில் பயணிப்பது போன்ற சாகசக் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு இருந்துள்ளது.

அப்போது எதிர்பாராத விதமாக ஸ்கூட்டர் தலைகீழாக கவிழ்ந்ததில் ஜாக்கி சான் வெள்ளத்தில் மூழ்கியுள்ளார். உடனடியாக தண்ணீரில் குதித்த பாதுகாவலர்கள் ஜாக்கி சானை பத்திரமாக மீட்டனர். இந்த பரபரப்பு காட்சிகள் அனைத்தும் எதட்சையாக காமெராவில் பதிவாகியுள்ளது.

விபத்தினை அடுத்து படப்பிடிப்பை ரத்து செய்ய முடிவு எடுத்த படக்குழுவிடம், ஜாக்கி சான் பேச்சு வார்த்தை நடத்தி அதே காட்சியை மீண்டும் நடித்து கொடுத்துள்ளார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜாக்கி சான் நடிக்கும் இந்த வேன்கார்டு திரைப்படம் ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. விபத்து குறித்து ஆக்சன் மன்னன் ஜாக்கி சான் கூறுகையில், “அது ஒரு சாதாரணமான காட்சி தான். ஸ்கூட்டர் கவிழ்ந்ததால் நீருக்கு அடியில் சிக்கிக்கொண்டேன். என்ன நடந்தது என நினைவில் இல்லை. எதோ ஒரு சக்தி ஒன்று என்னை காப்பாற்றியதாக உணர்ந்தேன். முழுமூச்சில் ஸ்கூட்டரை தள்ளியதால் என்னால் வெளிவர முடிந்தது” என கூறியிள்ளார்.

1newsnationuser5

Next Post

தூக்கில் தொங்குவது போல் செல்பி எடுத்து விளையாடிய இளைஞர்..! விளையாட்டு விபரீதம் ஆன சம்பவம்..!

Mon Sep 14 , 2020
தூக்கிடுவது போல செல்பி எடுத்து நண்பர்களுக்கு அனுப்பி விளையாடிய இளைஞர் நொடிப்பொழுதில் ஏற்ப்பட்ட விபரீதத்தால் மரணமடைந்துள்ளார். தேனி மாவட்டம் பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி திரவியம் என்பவர்க்கு செல்பி எடுப்பதில் அலாதி பிரியம். எப்போதும் செல்பி எடுப்பதுடன் சில விபரீத விளையாட்டுகளையும் முயற்சித்து செல்பி எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் புதுவையில் நடைபெறும் ஆழ்துளை கிணறுகளை அமைக்கும் பணிக்காக சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தங்கி வேலை செய்து […]
WhatsApp Image 2020 06 22 at 10.00.33 AM

You May Like