அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

வீட்டை சுத்தம் செய்த பெண்ணுக்கு அடித்தது ஜாக்பாட்..! சமையலறையில் மறைந்திருந்த லாட்டரியில் விழுந்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

வீட்டை சுத்தம் செய்தபோது பெண்ணிற்கு கிடைத்த லாட்டரியில் பெரும் தொகை விழுந்ததால் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார்.


கனடாவில் உள்ள டெல்டா நகரை சேர்ந்த கரோலின் என்பவர் சமீபத்தில் தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது, சமையல் அறையில் இருந்து அவருக்கு எப்போதோ வாங்கிய லோட்டோ 6/49 எனும் லாட்டரி டிக்கெட் கிடைத்தது. அதனை வாங்கிய அவர் மறந்து சமையல் அறையில் வைத்திருந்துள்ளார்.

வீட்டை சுத்தம் செய்த பெண்ணுக்கு அடித்தது ஜாக்பாட்..! சமையலறையில் மறைந்திருந்த லாட்டரியில் விழுந்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா?

பின்னர், லாட்டரி சீட்டுக்கு பரிசு விழுந்துள்ளதா என்பதை அவர் பரிசோதித்த போது பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அவருக்கு எதேச்சையாக கிடைத்த லாட்டரி டிக்கெட்டிற்கு $58,502.50 விழுந்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் 43,39,045 ரூபாய். இதுகுறித்து கரோலின் கூறுகையில் “எனக்கு பரிசு விழுந்ததை உறுதியாக நம்ப முடியவில்லை. கனவா அல்லது உண்மையா என நானே என்னை கிள்ளி பார்த்துக் கொண்டேன்” என கூறியுள்ளார்.

1newsnationuser4

Next Post

கொரோனா தொற்றுக்கு பிறகு இந்திய பொருளாதாரம் கண்டிப்பாக சரியும் - ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ்

Fri Nov 20 , 2020
உலகளாவிய முன்கணிப்பு நிறுவனமான ஆக்ஸ்போர்டு எகனாமிக்ஸ் வியாழக்கிழமை அதன் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை நடுத்தர காலப்பகுதியில் 2020-25 ல் 4.5 சதவீதமாக மாற்றியுள்ளது, இது தொற்றுநோய்க்கு முந்தைய திட்டத்திலிருந்து 6.5 சதவீதமாக இருந்தது. ஒரு ஆய்வுக் குறிப்பில், இந்தியாவின் கோவிட் -19 க்குப் பிந்தைய தாக்கம் உலகின் மிக மோசமானவையாக இருக்கலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. “நடுத்தர காலப்பகுதியில் இந்தியாவின் வளர்ச்சி சமநிலை கணிசமாக மோசமடையும் என்று நாங்கள் கணித்துள்ளோம், […]
unnamed 5

You May Like