18 வயது நிரம்பிய பெண் எங்கும், யாருடனும் வசிக்கலாம் – டெல்லி உயர்நீதி மன்றம் ரஜினி, கமலுக்கு இணையாக உச்சத்தில் இருந்த வெள்ளிவிழா நாயகன்.. பீல்டு அவுட் ஆனதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிரபல முன்னணி நடிகரின் மகளை ஜிம்மில் வைத்து..! பயிற்சியாளர் செய்த செயலால், அதிர்ச்சியில் சினிமா வட்டாரம்..! இந்திய ஐடி துறையின் தந்தை காலமானார்..! குழந்தையை எடுத்து விட்டு துணியை வைத்து தைத்த அரசு மருத்துவர்..! "இது என்ன ஸ்விட்ச் கண்ட்ரோலா… பட்டனை தட்டியவுடனே போய்ப் பார்ப்பதற்கு"..! முதல்வர் ஆவேசம் சிறுமிக்கு பிறந்த பெண் குழந்தை..! வீட்டின் அருகில் புதைக்கப்பட்டதால் பரபரப்பு..! 29-ம் தேதி உருவாக உள்ள புதிய புயல்.. வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..!

கொரோனா வைராசால் பாதிக்கப்பட்ட ஜேம்ஸ் பாண்ட்..!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஜேம்ஸ் பாண்ட் படமான ”நோ டைம் டூ டை” திரைபடத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

New Project 8 1


ஹாலிவுட் உலகின் ஆக்சன் பட வரிசைகளில் முக்கிய திரைப்படமான, ஜேம்ஸ் பாண்ட் திரைபடத்திற்கு என, உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் உள்ளனர். ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரில் நடிக்கும் நடிகர் ஹாலிவுட்டின் உச்ச நடிகராகவும் கருதப்படுகிறார். ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25வது படமான ‛நோ டைம் டூ டை’ என்ற படம் நடிகர் டேனியல் கிராக் நடிப்பில் தயாராகியுள்ளது. இப்படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கியுள்ளார். படத்தின் டீசர்கள் ஏற்கனவே வெளியாகி, ஏப்ரல் மாதம் படைத்த வெளியிட திட்டமிடபட்டிருந்தது.

இந்நிலையில், தற்போது உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் படத்தை திரையிட முடிவு செய்துள்ளதாக பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்களான மிகைல் ஜி. வில்சன், பார்பரா புர்கோலி ஆகியார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் வெளியாக மேலும், 7 மாதங்கள் ஆகும் என உறுதியாகி உள்ளது.

1newsnationuser4

Next Post

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முழு அனுமதி: மத்திய அரசு அதிரடி முடிவு..!

Thu Mar 5 , 2020
பொது துறையைச் சேர்ந்த ஏர் இந்தியா நிறுவனத்தின், 100 சதவீத பங்குகளை, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாங்குவதற்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடனில் சிக்கித் தவிக்கும் பொதுத்துறை நிறுவனமான, ஏர் இந்தியாவை விற்பதாக மத்திய அரசு முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், இந்தியாவை சேர்ந்த அல்லது இந்திய நிறுவனங்களுடன் கைக்கோர்த்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கோ மட்டுமே அந்நிறுவனத்தை விற்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது.இந்நிலையில், டில்லியில், பிரதமர் மோடி […]
air india

You May Like