அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

இன்றிரவுடன் நிறைவடைய இருந்த சுய ஊரடங்கு.. நாளை காலை வரை தொடரும்.. தமிழக அரசு அறிவிப்பு..

இன்று இரவுடன் நிறைவடைய உள்ள சுய ஊரடங்கு, நாளை காலை வரை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.


இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வரும் நிலையில், பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதன் பேரில் இன்று நாடு முழுவதும் 14 மணி நேர பொது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரும்பாலான சாலைகள், நகரங்கள் ஆள்நடமாட்டமின்றி பாலைவனம் போல வெறிச்சோடி காணப்படுகின்றன.

அந்த வகையில் தமிழநாட்டில் உள்ள கடைகள், ஹோட்டல்கள் என அனைத்தும் மூடப்பட்டுள்ளன. பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் ஓடாததால், சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

janatha curfew n

இந்நிலையில் பொதுமக்கள் நலன் கருதி, இந்த பொது ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பிரதமர் வேண்டுக்கோளுக்கு இணங்க, கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்க, இன்று காலை 7 மணி முதல் 9 மணி வரை பொதுமக்கள் தாமாகவே முன்வந்து மேற்கொண்டு வரும் ஊரடங்கு நிகழ்வு இன்று இரவு 9 மணிக்கு நிறைவு பெற உள்ளது.

மக்களின் நலன் கருதி நாளை காலை 5 மணி வரை தொடரும் என அறிவிக்கப்படுகிறது. எனினும் அத்தியாவசியப் பணிகள் தொடர்ந்து நடைபெற எந்த தடையும் இல்லை. இத்தொடர் ஊரடங்குக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

“அறிவியல் அதன் வேலையைச் செய்யக் காத்திருக்கிறோம்..!” - பினராயி விஜயன்

Sun Mar 22 , 2020
கொரோனாவை கட்டுப்படுத்த இதுவரை அளித்த மருந்துகள் ஏதும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வில்லை. அறிவியல் அதன் வேலையை செய்வதற்காக காத்திருக்கிறோம் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதன் பாதிப்பு முதலில் கேரளாவில் கண்டறியப்பட்டது. இதுவரை கேரளாவில் 52 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்துவதற்காக அம்மாநில அரசு பல நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இந்நிலையில் […]
82499

You May Like