ரூ.11,000 முன்பதிவில் மேக்னைட் எஸ்யூவி..! டிசம்பர் 31 வரை அதிரடி விலை சலுகைகள்..! இந்தியாவில் இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து நில அதிர்வு பெற்றோர்களே கவனம் பலூனில் விளையாடிய சிறுவன் உயிரிழப்பு மாமியாரின் அந்தரங்க புகைப்படங்களை மருமகளுக்கு அனுப்பிய ஆசாமி கைது இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு வேலைவாய்ப்பு தமிழகத்தை தாக்க மூன்றாவது புயல் வருகிறது அதுவும் இரட்டை புயல் வானிலை ஆய்வு மையம் தகவல் 47 வருடமாக இணைபிரியாத கணவன் மனைவி கொரோனா தொற்று காரணமாக ஒரே நாளில் ஒரே நேரத்தில் உயிரிழப்பு 2021 ஆண்டிற்கான பொதுவிடுமுறை பட்டியல் தயார் இந்தியாவில் மருத்துவ பரிசோதனையின் மேம்பட்ட கட்டங்களில் ஐந்து கோவிட் -19 தடுப்பூசி மருந்துகள் உள்ளன. விரைவில் இவை பயன்பாட்டிற்கு வரலாம் – எய்ம்ஸ் இயக்குநர் நம்பிக்கை குளிர்காலத்தில் மாடுகளுக்கு போர்வை வழங்க உத்திரபிரதேச அரசு திட்டம் இந்திய விமான நிறுவனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கையை தற்போது 80 சதவீதமாக உயர்வு இந்தியாவை கண்டு அஞ்சி நடுங்கும் சீனா மற்றும் பாகிஸ்தான்.. காரணம் இதுதான்.. நகம் கடிப்பது வயிற்றுக்கு மட்டுமல்ல வாய்க்கும் தீங்கு விளைவிக்குமாம்.. எப்படி தெரியுமா..? பிரட், தேன் போன்ற பொருட்களை ஃப்ரிட்ஜில் வைக்க கூடாது.. ஏன் தெரியுமா..? உங்களுக்கு BP இருக்கா..? அப்போ இந்த உணவை தொடவே தொடாதீங்க..!

கொரோனாவை வென்ற ஜப்பான்!!! சாதனை பயணம் ஒரு அலசல்…

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள இந்த சுழலில் நோய்தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்து ஜப்பான் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது.

Tokyo Japan

ஜப்பானியர்கள் எப்போதும் சுறுசுறுப்பாக செல்யபடுபவர்கள். அவர்களையும் கொரோனா வீட்டில் பூட்டிபோட்டது. ஆனால் மற்ற நாடுகளை போல் பெரிய கட்டுபாடுகள் எதுவும் அங்கு இல்லை. பொது இடங்கள் வழக்கம் போல் தான் செயல்பட்டு வந்தது. வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தவில்லை. டெஸ்ட், டெஸ்ட் கிட் என எந்த பரபரப்பையும் ஏற்படுத்தவில்லை. நோய் தடுப்பு மையம் அமைக்க போராடவில்லை.

பின்பு இது எப்படி சாத்தியமாகியது?


ஜப்பானில் முதல் நோய்தொற்று ஜனவரி 16ம் தேதி செய்யப்பட்டது. டோக்கியோ நகர் நோய்தொற்று அதிகம் கொண்ட இடமாக மாறியதால் அங்கு நடக்கவிருந்த ஒலிம்பிக் போட்டிகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். பின்பு படிப்படியாக வேகம் எடுத்த நோய்தொற்று ஏப்ரல் மாதத்தில் 10,000 என வளர்ந்தது. இறந்தவர்களின் எண்ணிக்கையும் 500ஐ கடந்தது.

Japan header

ஏற்கனவே ஏப்ரல் 7வரை இருந்த நடைமுறையில் ஊரடங்கு மே வரை விரிவுப்படுத்தப்பட்டது. இது வரை நடந்தைவை வழக்கமான ஒன்று தான் என்றாலும் இங்கு சற்று வித்தியாசமாக நோய்தொற்றின் எண்ணிக்கை மடமடவென குறைந்து அதிகப்பட்சம் 12 என அறிவிக்கப்பட்டது. இதனால் இன்று முதல் அங்கு ஊரடங்கு கைவிடப்பட்டது.

shinjuku

இது குறித்து அந்நாட்டு மருத்துவர்கள் கருத்துப்படி, ஜப்பானியர்களின் உடல் பண்புகள் வைரஸ் நோய்களை எதிர்க்கும் சக்தியை இயற்கையாகவே கொண்டுள்ளது. சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் போன்றவற்றை முறையாக கடைபிடித்துள்ளனர். ஏற்கனவே ஏற்ப்பட்ட சில வைரஸ் நோய்க்களின் தாக்கத்தால் இரு ஆண்டுகளுக்கு முன்னமே அமைக்கப்பட்ட 50,000 நர்ஸ்களை கொண்ட குழுவும் செயல்பாட்டில் தான் இருக்கிறது. அவர்கள் பல்வேறு பகுதிகளில் தொடர் கண்காணிப்பில் இருந்ததால் நோய்தொற்றை கண்டறிந்து சிகிச்சை அளிக்க வசதியாக இருந்துள்ளது. இதனால் ஜப்பான் இன்று தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறது.

1newsnationuser5

Next Post

ஊருக்குள் புகுந்த ராஜநாகம்; அலறியடித்து ஓடிய மக்கள்

Tue May 26 , 2020
ஆந்திர பிரதேசத்தில் வன பகுதியில் இருந்து 15 அடி நீள ராஜநாகம் ஒன்று அருகிலிருந்த கிராமத்திற்குள் புகுந்ததில் அப்பகுதி மக்கள் பயத்தில் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனாவை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளி வருகின்றனர். ஆந்திராவின் செருக்குப்பள்ளி உள்ள வனப்பகுதியில் இருந்து 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று […]
202005261025566742 King cobra released into Cherukupalli forest after being SECVPF

You May Like