பிரபலங்களின் பெயரைப் பயன்படுத்தி ரூ.5 லட்சம் மோசடி..! ஒரே ஒரு மெசேஜால் டேமேஜ் ஆன பெண்கள்..! புதிய கூகுள் பே செயலிக்கு பணம் செலுத்த வேண்டும் – கூகுள் விளக்கம் கூகிள் பே யூஸ் பண்றீங்களா! கவனம் இந்த பதிவு உங்களுக்கு தான்… என்னைய ஒன்னும் செய்ய முடியாது..! ஏன்னா நான் பாஜகவுல இருக்கேன்..! பாலியல் வழக்கில் சிக்கிய புரோக்கரின் பகிரங்க மிரட்டல்..! கடன் கொடுக்காத நபரை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்த நண்பர்கள்..! குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி

“நாட்டோட எல்லா வளத்தையும் நாசம் பண்ணிட்டு என்ன பண்ண போறீங்க..” பூமி டீசரில் விவசாயிகளின் குரலாய் ஜெயம் ரவி..

ஜெயம் ரவி – லக்ஷ்மன் கூட்டணியில் உருவாகி உள்ள பூமி படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது.

bhoomi teaser

ரோமியா ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து ஜெயம் ரவி – லக்ஷ்மன் கூட்டணியில் உருவாகி வரும் படம் பூமி. ஜெயம் ரவியின் 25-ம் படமான இப்படத்தில் முழுக்க முழுக்க விவசாயத்தையும், விவசாயிகளின் வேதனையையும் பதிவு செய்யும் படம் என்பது அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ராதாரவி, சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா, சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

டி. இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு டட்லி ஒளிப்பதிவு செய்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக், செகண்ட்லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பூமி படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி பூமி படத்தின் டீசரை ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Subscribe to my YouTube Channel

இந்த டீசரில் வரும் ஆவேசமான வசனங்களும், கேள்விகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. எனவே பூமி படம் ஜெயம் ரவியின் திரை வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வர உள்ளது.

1newsnationuser1

Next Post

கொரோனா அச்சம்;தன்னைத் தானே தனிமைப்படுத்திய அதிபர்

Tue Mar 10 , 2020
கொரோனா வைரஸ் பீதி காரணமாக, போர்ச்சுக்கல் அதிபர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். சீனாவின் உகான் நகரில் தோன்றிய உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ தாண்டியது. இந்நிலையில், போர்ச்சுக்கலில் இதுவரை 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்த சூழலில் தலைநகர் லிஸ்பனில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று அதிபர் […]
202003100430264280 Corona Virus Panic The Portuguese Chancellor who isolated SECVPF

You May Like