வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதா வாங்கிய சம்பளம் இத்தனை லட்சமா….?

விஜய் நடிப்பில் பொங்கல் தினத்தின்போது வெளியான திரைப்படம் வாரிசு இந்த திரைப்படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.உலகளவில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது என அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பிரகாஷ்ராஜ், ஷியாம், ஸ்ரீகாந்த், சரத்குமார், ஜெயசுதா போன்ற பல நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.இந்த திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் விஜய்க்கு அம்மாவாக நடித்த நடிகை ஜெயசுதா அவருக்கும் விஜய்க்குமான தாய், மகன் சென்டிமென்ட் காட்சிகள் கண் கலங்க வைக்கும் விதமாக இருந்தது.

இந்த நிலையில், வாரிசு திரைப்படத்தில் விஜய்க்கு அம்மாவாக நடித்த ஜெயசுதா எத்தனை லட்சம் சம்பளமாக வாங்கினார் என்பது தொடர்பாக தற்போது தெரியவந்திருக்கிறது. விஜய்க்கு தாயாக நடிப்பதற்கு நடிகை ஜெயசுதா 30 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கிய விவரம் தற்போது தெரிய வந்திருக்கிறது.

Next Post

ஷேர் ஆட்டோவிற்காக காத்திருந்த +2 மாணவி! பிளேடால் கழுத்தறுத்த 3 மர்ம நபர்!

Sat Feb 18 , 2023
செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள  நல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல் வயது 56. இவருக்கு 17 வயதில் கவிதா என்ற மகள் இருக்கிறார். அவர் கடப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள அரசு  மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். தினமும் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருவதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று ஷேர் ஆட்டோவிற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்துள்ளார்  மாணவி கவிதா. அப்போது […]

You May Like