பல மாநில பெண்களை வைத்து பாலியல் தொழில்..! கொத்துக் கொத்தாக சிக்கிய பாலியல் ஆவணங்கள்..! டெஸ்ட் போட்டிகளில் இருந்து நீக்கம்..! மீண்டும் இந்தியா திரும்பிய ரோகித் ஷர்மா..! இதற்கெல்லாம் காரணம் இவர்தானாம்..! ஏலியன்களுக்கு சொந்தமானதா..? 12 அடி உயர பளபளப்பான மர்மப் பொருள்.. பாலைவனத்தில் கண்டுபிடிப்பு.. 24 ஏக்கர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்த திமுக பிரமுகர்..! புகார் கொடுத்தவரை ஓட ஓட தாக்கியதால் பரபரப்பு..! நிவர் புயல் காரணமாக கொரோனா சிகிச்சை பெற முடியாமல் மருத்துவர் உயிரிழப்பு பகலில் "நைட்டி" அணிந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம்..! தகவல் கொடுப்பவருக்கு ரூ.1,000 சன்மானம்..! ஆற்றில் மூழ்கிய பெண்ணை லாவகமாக காப்பாற்றிய போலீஸ்..! மனித சங்கிலி மூலம் காப்பற்றப்பட்ட உயிர்..! சீன பொருட்களுக்கு தடை – அத்தியாவசிய பொருட்கள் முதல் ஆடம்பர பொருட்கள் வரை அனைத்தும் விலை ஏற்றம் இயேசுவின் குழந்தை பருவ வீடு..! தொல்லியல்ஆராய்ச்சியில் கண்டுபிடிப்பு..! குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட் போன்..! புதிய அம்சங்களுடன் "VIVO Y1s" அறிமுகம்..! இனிமே கவனமா இருங்க.. தனது தாயின் செல்போன் மூலம் ரூ.5,400-க்கு உணவு ஆர்டர் செய்த 3 வயது குழந்தை.. இந்தியா ஆஸ்திரேலியா மோதல் வெற்றி யாருக்கு? உலகம் முழுவதும் கொரோனா உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஆசியாவிலேயே லஞ்ச விகிதம் அதிகம் உள்ள நாடுகள் பட்டியல் வெளியீடு – இந்தியா நிலை என்ன? கொரோனா தடுப்பூசிகளுக்கான போட்டிக்கு மத்தியில், மருத்துவர்கள் எச்சரிக்கும் 5 பக்க விளைவுகள்…

வெற்றி படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் ஜீவா.. ஜிப்ஸி படம் கை கொடுக்குமா..?

ராஜூ முருகன் – ஜீவா கூட்டணியில் உருவாகி உள்ள ஜிப்ஸி படம் நாளைக்கு திரைக்கு வர உள்ள நிலையில், சென்சாரில் கட் செய்யப்பட்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.

gypsy movie

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர்களில் நடிகர் ஜீவாவும் ஒருவர். இவருடையா ஆரம்பக்கால படங்கள் ஓரளவு வெற்றிக் கொடுத்தாலும், அதன்பிறகு வெளியான படங்கள் தோல்வியை சந்தித்தன. அமீரின் ராம் படத்தின் மூலம் ஜீவாவுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதன்பிறகு மீண்டும் வெற்றிப் படங்களை கொடுத்தார் ஜீவா, அவரின் நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி, கோ உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

பின்னர் பல பெரிய இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்தாலும், அந்த படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். நீ தானே என் பொன் வசந்தம், முகமூடி, உள்ளிட்ட படங்களை சொல்லலாம்.

இந்த நிலையில் அண்மையில் வெளியான சீறு படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனாலும் இந்த படம் வசூல் ரீதியில் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. தொடர் தோல்விகளை சந்துத்து வரும் நிலையில், ஜீவா ஒரு வெற்றிப் படம் கொடுக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

இந்நிலையில் தான், ஜோக்கர், குக்கூ போன்ற வித்தியாசமான கதைகளை படமாக்கிய ராஜூ முருகன் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள ஜிப்ஸி படம் நாளை திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான உடனேயே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. 2018-ம் ஆண்டிலேயே ஜிப்ஸி படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தாலும், பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் தாமதமானது.

gypsy movie

இந்த சூழலில் சென்சாரில் தூக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் ஸ்னீக் பீக் காட்சிகளாக வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாஜக தலைவர்களின் கொள்கைகளை குறிக்கும் வசனங்களும் இடம்பெற்றுள்ளதால் இப்படம் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.

Subscribe to my YouTube Channel

இந்த ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியாகி சிறிது நேரத்திலே பல லட்சம் பார்வையாளர்கள் இந்த காட்சியை பார்த்துள்ளனர். எனவே ஜிப்ஸி படத்தின் மூலம் ஜீவா மீண்டும் வெற்றி நாயகனாக வலம் வருவார் என்று எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.

1newsnationuser1

Next Post

லஞ்ச வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி கைது...7 ஆண்டுகள் சிறை... சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு...

Thu Mar 5 , 2020
கடன் வாங்க லஞ்சம் கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்.பி ராமச்சந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னைசிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி அதிமுக எம்.பி-யாக கே.என்.ராமச்சந்திரன், 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இவர் கண்ணம்மாள் கல்வி அறக்கட்டளையில் அறங்காவலராக உள்ள நிலையில், அதன் கீழ் செயல்படும் சக்தி மாரியம்மன் பொறியியல் கல்லூரியின் விரிவாக்கப் பணிக்காக செண்ட்ரல் பேங்க் […]
admk bank fraud csae

You May Like