சாத்தான்குளம் கொலை வழக்கு : தலைமறைவான மற்றொரு காவலர் முத்துராஜ் கைது.. “எனக்கு கோவிட் 19 பாசிட்டிவ்..” பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ட்வீட்.. நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுகள் ஒத்திவைப்பு : புதிய தேதிகளை அறிவித்த மத்திய அரசு.. டெல்லி அருகே நிலநடுக்கம்.. வலுவான நில அதிர்வுகள் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்.. “யாரோ பொய் சொல்கின்றனர்..” லடாக் எல்லை விவகாரம் குறித்து ராகுல்காந்தி கருத்து.. #BreakingNews : தமிழகத்தில் 1 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களிலும் உயரும் எண்ணிக்கை.. “காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது..? ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது..” கமல்ஹாசன் ட்வீட் “இந்திய ராணுவ வீரர்களின் வீரத்தையும், கோபத்தையும் எதிரிகள் கண்டுள்ளனர்..” பிரதமர் மோடி பேச்சு.. சிஆர்பிஎஃப் வீரர், 6 வயது சிறுவனை கொன்ற தீவிரவாதி, என்கவுண்டரில் சுட்டுக்கொலை.. காஷ்மீர் போலீஸ் அதிரடி.. தமிழகத்தில் ஜூலை மாதத்திலும் ரேஷன் பொருட்கள் இலவசம்.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.. ரூ.75,000 சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு! மணல் கொள்ளைக்கு துணை போகததால் பணி மாற்றம்… கொரோனா தொற்று உறுதி… வணிக வளாகத்தில் கதறி அழுத பெண்… "செதஞ்ச அந்த பச்சப்பிள்ள ஒடம்ப பாத்தாலே பதறுதே" – ஹர்பஜன் சிங் மருதாணி வைப்பதில் இவ்வளவு நன்மைகளா?

கொரோனா நிதிக்காக தனது புகைப்படத்தை ஏலம் விடும் ஹாலிவுட் நடிகை!

கொரோனா நிவாரண நிதிக்காக தன்னுடைய இளம் வயதில் எடுக்கப்பட்ட நிர்வாணப் புகைப்படத்தை ஏலம் விடுகிறார் பிரபல நடிகை ஜெனிபர் அனிஸ்டன்.


உலகம் முழுவதும் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. இந்த வைரஸால் இதுவரை 3 லட்சத்து 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்து விட்டனா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

5c50c66252414759c450b235

கொரோனாவில் இருந்து மீண்டு வர அனைத்து நாடுகளும் நிதிதிரட்டி வருகின்றன. இந்நிலையில் பிரபல ஹாலிவுட் நடிகையான ஜெனிபர் அனிஸ்டன் தனது பழைய புகைப்படத்தை ஏலத்தில் விட முடிவெடுத்துள்ளார். பிரபல தொடரான பிரண்ட்ஸ் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஜெனிபர் அனிஸ்டன்.

தற்போது 51 வயதைக் கடந்திருக்கும் இவர் உலகின் மிக அழகான பெண்களின் பட்டியலில் பலமுறை இடம்பிடித்துள்ளார். 1995ஆம் ஆண்டு பிரபல புகைப்படக் கலைஞர் மார்க் செலிகர் இவரை நிர்வாணமாக படமெடுத்துள்ளார். இந்தப் படம் தான் தற்போது ஏலத்திற்கு வரவுள்ளது. இதனுடன் செலிகர் எடுத்த 25 படங்களும் ஏலத்திற்கு வருகிறது. இதுகுறித்த தகவலை விடியோவுடன் தனது இன்ஸ்டகிராம் தளத்தில் அனிஸ்டன் வெளியிட்டுள்ளார்.  

ஏலத்தில் கிடைக்கும் தொகை, என்.ஏ.எஃப். கிளினிக்ஸ் அறக்கட்டளைக்கு வழங்கப்படும். அந்த அறக்கட்டளை கொரோனா நோயாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கும் இலவசப் பரிசோதனைக்கும் இந்த நிதியைச் செலவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

1newsnationuser3

Next Post

ஆன்லைனில் ரம்மி விளையாட வாடிக்கையாளர்களின் பணத்தை எடுத்த வங்கி கேஷியர்....

Fri Jun 5 , 2020
ஆந்திராவில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் நுசிவேடு கிளையில் கேஷியராக பணிபுரிபவர் ரூ.1.56 கோடியை ஆன்லைன் ரம்மி விளையாட திருடியிருப்பது அம்பலமாகியுள்ளது. குந்த்ரா ரவி தேஜா என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக பஞ்சாப் நேஷனல் வங்கியில் நுசிவேடு கிளையில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆன்லைன் ரம்மி விளையாடுவதற்காக தனது பணம், சொத்து அனைத்தையும் இழந்துள்ளார். இருப்பினும் இந்த விளையாட்டின் மீது அடிமையானதால் பணத்தை திருடி விளையாடும் எண்ணம் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் […]
online rummy software 500x500 1

You May Like