மத்திய வேலை… BEL நிறுவனத்தில் BE Mechanical Engineering முடித்த நபர்களுக்கு வேலை….! உடனே விண்ணப்பிக்கவும்… முழு விவரம்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Associate Consultant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் BE Mechanical Engineering பாடப்பிரிவில் B.E / B.Tech Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

Associate Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 01.07.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 64 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் 500 ரூபாய். பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு வேலையின் அடிபடையில் மாதம் ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18-ம் தேதி கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://careers.bhel.in:8443/bhel/static/Advt- CE03 -Associate Consultant.pdf

Vignesh

Next Post

இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து விராட் கோலி நீக்கம்..? கபில் தேவ் கருத்தால் பரபரப்பு

Sun Jul 10 , 2022
அஸ்வின் போன்ற திறமையான சுழற்பந்து வீச்சாளரை டெஸ்ட் அணியில் சேர்க்காமல் உட்கார வைக்கும் போது, டி20 அணியில் இருந்து விராட் கோலியை ஏன் நீக்க முடியாது? என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து, முன்னாள் கேப்டன் கபில் தேவ் கூறுகையில், ”டெஸ்ட் போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வினையே நீக்க முடியும் போது, டி20 அணியில் இருந்து கோலியை ஏன் நீக்கக் […]
’விராட் கோலியின் ”பயோபிக்” படத்தில் நடிக்க இந்த பிரபல நடிகருக்கு ஆசையாம்’..!!

You May Like