பொது சுகாதாரத்துறையில் வேலை..!! மாதம் ரூ.60,000 வரை சம்பளம் கிடைக்கும்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

தருமபுரி மாவட்டத்தில் பொது சுகாதாரத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Medical Officer140ரூ.60,000
Dental Surgeon240ரூ.34,000
District Quality Consultant140ரூ.40,000
Operation Theatre Assistant135ரூ.8,400

கல்வித்தகுதி:

Medical Officer – எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

Dental Surgeon – BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

District Quality Consultant – Dental/AYUSH/Nursing/Social Science இளங்கலைப் பட்டம் மற்றும் Hospital administration / Public Health/Health management முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் அனுபவம் தேவை

Operation Theatre Assistant – OT Technician பிரிவில் 3 மாதக்கால சான்றிதழ் படிப்பு

விண்ணப்பிக்கும் முறை:

தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தைத் தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

முகவரி:

The Executive Secretary /Deputy Director of Health Services,
District Health Society,
O/o the Deputy Director of Health Services,
Dharmapuri -636705.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.05.2023 மாலை 5 மணி

Chella

Next Post

பெரும் சோகம்..!! ஆட்டம் காட்டிய நிலநடுக்கம்..!! பலி எண்ணிக்கை 3,800ஆக உயர்வு..!!

Tue Feb 7 , 2023
துருக்கி மற்றும் சிரியா எல்லைகளில் ஏற்பட்டுள்ள அதிதீவிரமான நிலநடுக்கத்தால் இதுவரை 3,800 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கி நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள காஷியான்டெப் நகரில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை 4.17 மணிக்கு நிகழ்ந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. அதன்பிறகு 7.5 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி நாட்டிலும் சிரியாவிலும் நேற்று மட்டும் மொத்தம் 2300 பேர் […]

You May Like