தவிக்கும் வாய்க்குத் தண்ணீர் வழங்கும் திட்டத்திலும் கடைசி நேரக் கொள்ளையா ..?அமைச்சர் வேலுமணிக்கு ஸ்டாலின் கேள்வி மாமியார் கைவண்ணத்தில் 67 உணவு வகை..கொடுத்து வைத்த மருமகன் டிக்டாக்கிற்கு மாற்று நான் – களத்தில் இறங்கிய இன்ஸ்டாகிராம் #BreakingNews : தமிழகத்தில் மீண்டும் 4,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு.. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் புதிய உச்சம்.. பாய்லர் விபத்து எதிரொலி : என்.எல்.சி நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்.. தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி.. சென்னை சிக்னல்களில் இனி 60 நொடிகள் தான் காத்திருப்பு நேரம்.. கொரோனாவை பரவலை குறைக்க நடவடிக்கை.. “அடிமை அதிமுக.. பாசிச பாஜக.. கடந்த 10 ஆண்டுகளை தமிழரிடமிருந்து பறித்துவிட்டனர்..” – உதயநிதி ஸ்டாலின் 1 லட்சம் கொடுத்தால் ரூ.1 கோடி வங்கிக் கடன்..கோடிகளை சுருட்டிய தனியார் நிறுவனம் மீனுடன் இதை சேர்த்து சாப்பிட்டால் சங்கு உறுதி..மறந்தும் சாப்பிடாதீங்க எப்பொழுதெல்லாம் தண்ணீர் குடிக்கக் கூடாது? 8 போலீசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே.. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கோவிலில் கைது பிராய்லர் மீன்கள்… அசைவ பிரியர்களே உஷார்… இந்தியர்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்து, சீனாவிற்கு பதிலடி கொடுத்துள்ளனர் : அமெரிக்கா பாராட்டு "அதற்கு இணங்கவில்லை என்றால் வேலை நிரந்தரம் இல்லை" – ஆயுஷ் இயக்குநரகத்தில் வேலை செய்யும் பெண் குற்றசாட்டு…. வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்த காதலியை திட்டமிட்டு கொலை செய்த காதலன்…

சென்னை மெட்ரோவில் வேலை வேலைவாய்ப்பு….

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 13 காலிப்பணியிடங்களை நிரப்ப ஆள் சேர்ப்பு நடைபெற்று வருகிறது. விருப்பமுள்ளவர்கள் ஜூலை 9ம் தேதிக்குள் விண்ணபிக்கலாம்.

9774jbs

வேலையின் விவரம்:
பணி : Chief General Manager (Electrical) – 1
Post Cheif Vigilance Officer – 1
Director ( Finance) – 1
DGM / JGM / AGM ( Civil) – 2
DGM / JGM / AGM (Design) – 4
DGM / JGM / AGM ( Contract Management ) – 1
DGM / JGM / AGM ( Aechitecture ) – 3
கல்வி தகுதி : டிகிரி
விண்ணபிக்க கடைசி தேதி : ஜூலை 9, 2020
வயது வரம்பு : பணிக்கு ஏற்றார்போல் வேறுபடும்
சம்பளம் : பணிக்கு ஏற்றார்போல் வேறுபடும்

விண்ணபிக்க வேண்டிய முகவரி : The Cheif General Manager (HR), Chennai Metro Rail Limited, CMRL Depot, Admin Building, Poonamallee High Road, Koyembedu, Chennai – 600107

1newsnationuser5

Next Post

முதல்வர் மீதான ஊழல் வழக்கு.... ஆர்.எஸ். பாரதியை வாபஸ் பெறகோரிய உச்சநீதிமன்றம்...

Wed Jun 17 , 2020
முதலவர் பழனிச்சாமி மீது திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி தொடுக்கப்பட்ட நெடுஞ்சாலை டெண்டர் ஊழல் வழக்கில் அடிப்படை காரணங்கள் இல்லாததால் வழக்கை வாபஸ் பெறுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி பகுதிகளில் சாலை விரிவாக்கத்துக்கான டெண்டரில் 1,165 கோடி ரூபாய் மதிப்பில் டெண்டர் நிர்ணயிக்கப்பட்டது. இதில் ஊழல் நடந்திருப்பதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். எப்போதும் […]
org 43544201904100501

You May Like