அழியும் தருவாயில் உள்ள அரிய வகை பெங்குயின்.. மெக்சிகோவில் பிறந்த ஆச்சர்யம்… 8-ம் வகுப்பு படிக்கும் காதலிக்கு வீடியோ கால் செய்து 9-ம் வகுப்பு மாணவர் செய்த செயல்.. அதிர்ச்சி சம்பவம்.. வீட்டின் நீச்சல் குளத்தில் இருந்த கொடிய விஷம் கொண்ட பாம்பு.. குடும்பத்தினர் அதிர்ச்சி.. வைரல் வீடியோ.. ட்ரெயல் ரூமில் பெண் ஆடை மாற்றுவதை திருட்டுத்தனமாக வீடியோ எடுத்த இளைஞர்.. அதிர்ச்சி சம்பவம்.. 10,999 ரூபாயில் இந்த புதிய டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரை உங்க வீட்டிற்கு கொண்டு வரலாம்.. அதிரடி சலுகை கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..! புதிய வேலைக்கு செல்லும் முன் இதெல்லாம் கட்டாயம் ஃபாலோ பண்ணுங்க..! மாபெரும் மத்திய அரசு வேலை வாய்ப்பு..! 6506 காலிப்பணியிடங்கள்..! இன்னும் சில தினங்களில் இங்கு தண்ணீரே இருக்காது..! 1 கோடி பேரின் அவல நிலை..! கடும் விமர்சனத்தை சந்திக்கும் துருக்கி..! பீட்சா சாப்பிட்டு, படம் பார்க்கும் வேலை.. இவ்வளவு சம்பளமா..? "அந்த நிமிடத்தில் தான் எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது" 43 வயதில் இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி..! சீன நிறுவனமான ஜியோமிக்கு ஆப்பு..! இராணுவத்துடன் இரகசிய உறவில் இருப்பதாக குற்றசாட்டு..! வெறும் 200 ரூபாயை சேமிப்பதன் மூலம், நீங்கள் 4 கோடியை பெறலாம்.. எப்படி தெரியுமா..? எதிர்பாராத சம்பவம்.. எருதுவிடும் விழாவில் கலந்துகொண்ட காளைக்கு நேர்ந்த சோகம்.. இந்த திட்டத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் 11வது மாநிலமாம்..! வெற்றிகரமாக்கப்பட்ட மத்திய அரசு திட்டம்..! எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வர் ஆவாரா..? கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்..

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் புதிய கொரோனா மருந்து

உலகம் முழுவதும் பெருகி வரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில், உலக நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிற ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தார் ஒரு தடுப்பூசியை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

n19503719423b7b02d2092a1666f7c88b51e11c4aac7acbfd99646ffd7b31e3d9a45c5997e

இந்த தடுப்பூசியையும் இந்த மாதத்தின் பிற்பகுதியில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதலில் செப்டம்பரில்தான் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்க தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது முன்கூட்டியே இந்த சோதனை நடைபெற இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் மூத்த அறிவியல் அதிகாரி பால் ஸ்டபல்ஸ், இது குறித்து கூறுகையில்,

கொரோனா வைரஸ் தடுப்பூசியை லாப நோக்கமற்று மலிவான விலையில் பொதுமக்களுக்கு கொண்டு வருவதற்காக இடர்பாடுகளை பொருட்படுத்தாமல் உற்பத்தியை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

புதிய தடுப்பூசி உற்பத்தி திறன்களை ஏற்படுத்தும் நோக்கத்தில் எங்கள் உலகளாவிய உற்பத்தி பிரிவை விரிவாக்கம் செய்கிறோம்.

நாங்கள் மற்ற நாடுகளில் உள்ள உற்பத்தி பிரிவுகளின் திறன்களையும் உயர்த்துகிறோம். எங்கள் இலக்கு, அடுத்த ஆண்டில் உலகளவில் 100 கோடி ‘டோஸ்’ தடுப்பூசிகளை வழங்குவது ஆகும். இது பாதுகாப்பானதும், பயனுள்ளதுமாக இருக்கும். நாங்கள் இதுவரை பார்த்த முன்கூட்டிய தரவுகளின் பலத்தின் அடிப்படையில், ஒழுங்குமுறை அதிகாரிகளுடன் கலந்துரையாடிய பின்னர், எங்கள் தடுப்பூசி உருவாக்கும் பணியை விரைவுபடுத்த முடிந்தது.

ஜூலை மாதத்தில் இருந்து எங்கள் தடுப்பூசியை ஒரு சிறிய பிரிவினருக்கு செலுத்து பாதுகாப்பு தன்மையை சோதிப்போம். அதன்பின்னர் படிப்படியாக பெரிய அளவில் ஏராளமானோருக்கு செலுத்தி சோதித்து பார்ப்போம் என தெரிவித்துள்ளார்.

1newsnationuser4

Next Post

விபத்தில் சிக்கியவர்களுக்கு கட்டனமில்லா சிகிச்சை..மத்திய அரசு திட்டம்

Wed Jul 1 , 2020
விபத்துக்களில் சிக்கியவர்களுக்கு கட்டனமில்லாமல் உடனடியாக சிகிச்சை மேற்கொள்வதற்கான திட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பிரதம மந்திரி ஜன் ஆரோக்ய யோஜனா திட்டத்தின் கீழ், விபத்தில் சிக்கியவருக்கு ரூ.2.5 லட்சம் வரை ஒதுக்க மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. மேலும், தேசிய சுகாதார மையத்தை இத்திட்டத்தின் ஒருங்கிணைப்பு முகமையாகவும் நியமித்துள்ளது. ‘கோல்டன் ஹவர்’ (Golden hour) எனப்படும் விபத்து நடந்த ஒரு மணி நேரத்திற்குள் கொடுக்கப்படும் முதலுதவி […]
n195102692f749a74071a8162a119a24a739f8f9375445f5b02e735ed8d83c32bfa1f0f3ed

You May Like