மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தும் கிராமிய நாட்டுப்புறப்பாடல்…

கடலூர் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு பாடல்களை பாடினர்.

kadalur corona awareness

கடலூர் மாவட்டம், சிதம்பரம் காவல் துறை சார்பாக டி.எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கிராமிய நாட்டுப்புற கலைஞர்களை அழைத்துவந்து பொதுமக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

kadalur corona awareness2

சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அத்தியாவசியப் பொருட்கள் வாங்க வருபவர்களிடம் வைரஸ் பற்றி கூறும் விதமாக குறிஞ்சிப்பாடி சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில்குமார், தேவநாதன் குழுக்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை எடுத்துரைக்கும் விதத்திலும், மேலும், கிராமிய இசையில் பம்பை ,உடுக்கை மேளம்,நாதஸ்வரம் ஆகிய இசையுடன் கூடிய பாடல்களுடன் கொரோனா வைரஸ் தாக்கத்தைப் பற்றியும், அதனுடைய அறிகுறிகள் விளக்கும் விதமாக பாடினர்.

kadalur corona awareness1

மேலும், அரசு சுகாதாரத்துறை, காவல்துறை, ஊடகத்துறை, பத்திரிகைத்துறை அனைத்தும் சார்ந்த பாடல் மூலம் எளிதாக எடுத்துரைத்தனர். கிராமியக்கலை மக்களிடத்தில் எளியமுறையில் கொண்டு சேர்க்கும் என்ற அடிப்படையில் சிதம்பரம் டிஎஸ்பி கார்த்திகேயன் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிகழ்ச்சியை நடத்தினார்.

1newsnationuser2

Next Post

நிதிச் சிக்கலில் தவிக்கும் விமான சேவை நிறுவனங்கள்

Sat Apr 4 , 2020
திவாலின் விளிம்பு நிலையில் விமான நிறுவனங்கள் இருப்பதாக கூறி, அரசின் உதவியை நாடி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இந்திய வர்த்தக, தொழில் சம்மேளனம் கடிதம் எழுதியுள்ளது. கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதே போன்று பல்வேறு வெளிநாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. இதன் காரணமாக எல்லா விதமான போக்குவரத்து சாதனங்களும் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து விமானங்களும் உள்நாட்டு சேவைகளையும், வெளிநாட்டு சேவைகளையும் […]
images 15

You May Like