வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட புகழ் தவசி காலமானார்… அவருக்கு வயது 60… நிவர் புயல் அப்டேட் : நாளை மதியம் முதல் இந்த 7 மாவட்டங்களில் பேருந்துகள் ஓடாது.. தமிழக அரசு அறிவிப்பு.. ஜான்சன் பேபி பவுடரில் ரசாயனம்..! கேன்சர் விளைவித்த அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? திருமணம் செய்து கொள்வதாகக் கூறி காதலியை அனுபவித்த காதலன்..! திடீரென வேறு பெண்ணுடன் திருமணம்..! நடந்தது என்ன? நெருங்கி வரும் நிவர் புயல்..! சென்னையில் இருந்து செல்லும் விரைவு ரயில்கள் ரத்து..! எங்கெங்கு தெரியுமா? மாருதி கார்கள் மிகக்குறைந்த விலையில் விற்பனை..! எவ்வளவு தெரியுமா? முழு விவரம் உள்ளே..! எப்படியும் நாங்க கேக்குறத நீங்க தரமாட்டீங்க..! விலகும் தேமுதிக…! அப்செட்டில் அதிமுக..! குஷியில் திமுக..! கரையைக் கடக்க தயாராகும் நிவர் புயல்..! எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்பு இருக்கும்? நார்வே வானிலை மையம் எச்சரிக்கை..! தீபாவளியன்று ரஜினி வீட்டில் நடந்தது என்ன? போலீஸ் செய்த செயலால், போயஸ் கார்டனில் கோபமடைந்த ரஜினி..! 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..! சென்னையிலேயே அருமையான வேலை..! கொரோனா பரவலின் இரண்டாம் அலை..! எச்சரிக்கும் நிபுணர்கள்..! நிவர் புயல் கரையை கடக்க தாமதமானால் சென்னைக்கு ஆபத்து..? வெதர்மேன் வெளியிட்ட தகவல்.. வீட்டை விட்டு ஓடிய காதலர்கள்..! தாய்க்கு வேறு ஒருத்தரை திருமணம் செய்து வைத்த பெண் வீட்டார்..! தோப்புக்குள் மரத்தில் கட்டிபோட்டு பாலியல் தொல்லை..! விடிய விடிய கொடுமையை அனுபவித்த சிறுமி..! 'நிவர்' புயலுக்கு இந்த பெயர் வைத்தது யார் தெரியுமா..?

போலீசாரை கண்டவுடன் ஓட்டம்…ஒரு கிலோ கஞ்சா-பணம்-பைக் பறிமுதல்…

கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே, கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவல் அடிப்படையில், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், இருவரிடம் ஒரு கிலோ கஞ்சா மற்றும் பணம், பைக்கை பறிமுதல் செய்தனர்.

kadalur drgs

புவனகிரி அருகே அடையாளம் தெரியாத இருவர் வீடு எடுத்து தங்கி கஞ்சா விற்பனை செய்வதாக சிதம்பரம் டி.எஸ்.பி., கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படியில், டி.எஸ்.பி.,கார்த்திகேயன், புவனகிரி இன்ஸ் பெக்டர் தேவி, சப்இன்ஸ் பெக்டர் டைமன்ட்துரை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புவனகிரி ஆதிவராகநல்லுார் பகுதியில், போலீசாரை கண்டதும் பைக்கில் அதிவேகமாக சென்றனர். இதனால், சந்தேகத்தின் பேரில் போலீசார் துரத்திச்சென்று அவர்களை பிடித்தனர்.

kadalur drugs

மேலும் விசாரனை செய்ததில், அவர்கள் கிருஷ்ணகிரி பெங்களுர்சாலை மகாப்பூர் மகன் அப்கர்கான்(34), கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை எதிர்பகுதியைச் சேர்ந்த சாருக் மகன் சல்மான்கான்(26) என்பதும், இருவரும், ஆதிவராகநல்லுார் தைக்கால் பகுதியில் வியாபாரம் செய்வதாக கூறி வீடு எடுத்து தங்கி, கஞ்சா விற்பனை செய்தது தெரிய வந்தது. அதன் பின் இருவரையும் கைது செய்து ஒரு கிலோ கஞ்சா, ரூ 2 ஆயிரத்து 800 ரொக்கம் மற்றும் கஞ்சா விற்க பயன்படுத்திய டி.என்.24.யு.,4523 பதிவெண் கொண்ட பைக்கை பறிமுதல் செய்தனர்.

1newsnationuser2

Next Post

கொரோனா பரிசோதனை மையத்திற்கு மத்திய அரசு அனுமதி...அமைச்சர் விஜயபாஸ்கர் ட்வீட்...

Sat Mar 21 , 2020
சென்னை, திருவாரூர், தேனி, திருநெல்வேலியை தொடர்ந்து தற்போது சேலத்திலும் கொரோனா பரிசோதனை மையம் அமைய உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் இருந்து பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவை தொடர்ந்து இத்தாலியிலும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை கொரோனாவால் 2,55,194 பேர் பாதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். […]
இ பாஸ்

You May Like