முன் அனுபவம் தேவையில்லை..! நல்ல வேலை வாய்ப்பு..! உடனே அப்ளே பண்ணுங்க..! இரு மனைவியுடன் உல்லாசமாக இருப்பதை லைவ் டெலிகாஸ்ட் செய்த நபர்..! ரூ.100 கட்டணம் வசூல்..! கனமழை வெளுத்து வாங்கப் போகும் 4 மாவட்டங்கள் இவைதான்.. அலர்ட்டா இருந்துகோங்க.. உங்கள் சானிடைசர் ஒரிஜினல் தானா என்பதை எப்படி கண்டறிவது..? எளிய வழிகள் இதோ.. வண்டியில் செல்லும் பெண்களே கவனம்..! பரிதாபமாக உயிரிழந்த பெண்..! பாஜகவில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்…! இன்ப அதிர்ச்சியில் பாஜக…! பாதியில் நிறுத்தப்படும் பிரபல சீரியல்..! சன் டிவிக்கு வந்த திடீர் சிக்கல்..! கொரோனாவையும் பரப்புவாங்களாம்.. நிரூபிக்கப்படாத தடுப்பூசியை விற்பாங்களாம்.. தொடரும் சீனாவின் அட்டூழியம்.. SBI வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி..! நீங்களே உங்கள் வங்கி கிளையை ஆன்லைன் மூலம் மாற்றலாம்..! பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் நாய்..! 'அந்த' உறுப்பிலிருந்து 11 இன்ச் குச்சி அகற்றம்..! “ஏர் ஓட்டுறவனும் ஏரோபிளேன்ல போவான்..” சூரரை போற்று ட்ரெய்லர் வெளியீடு.. புதிய ரிலீஸ் தேதியும் அறிவிப்பு.. சூர்யாவின் "சூரரைப் போற்று" ட்ரெய்லர் வெளியானது..! நவம்பர் 12ஆம் தேதி படம் வெளியாகிறது..! விமான நிலையத்தில் பிஞ்சு குழந்தையின் சடலம்..! நிர்வாணமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பெண் பயணிகள்..! அதிக முறை Finals-க்கு சென்ற சிஎஸ்கே.. இம்முறை பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த முதல் அணியாக மாறியது.. ஐபிஎல் 2020: ப்ளே ஆஃப் மற்றும் இறுதிப் போட்டி தேதிகள் அறிவிப்பு..!

‘ புரியலனு சொல்லல.. புரிஞ்சா நல்லா இருக்கும்னு சொல்றோம்..’ கமல் சொன்ன மீன் கதைக்கு நெட்டிசன்ஸ் பதில்..

பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி களைகட்டத் தொடங்கியுள்ளது. முதல் வாரத்திலேயே செண்டிமெண்ட், சண்டைகள், மோதல்கள் என இருந்தால் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

rio bb

பலரின் உண்மையான முகங்கள் வெளிவரத் தொடங்கி உள்ளன. விளையாட்டு உத்தி என்ற பெயரில் அவர்கள் செய்யும் நடவடிக்கைகள் அவ்வப்போது உண்மையான முகம் வெளிவந்தாலும் கூட, கேமிரா முன்பு எப்படி இருக்க வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் பலரும் இருக்கின்றனர். மேலும் பிபி வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாக, ஏற்கனவே சுரேஷ் குற்றம்சாட்டிய நிலையில், அது நேற்றைய நிகழ்ச்சியில் வெளிப்படையாகவே தெரிந்துவிட்டது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. இன்று சனிக்கிழமை என்பதால் கமல்ஹாசன் பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸ்களிடம் உரையாடுவார்.. அந்த வகையில், இன்றைய நிகழ்ச்சிக்கான 2-வது புரோமோ வெளியாகி உள்ளது. அதில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதை கமல்ஹாசன் சுட்டிக்காட்டுகிறார்..

 கமல்

மேலும் “ ஆளாளுக்கு ஒரு குரூப்ப சேர்த்துக்கிட்டு ஒரு குரூப்பிஸம் ஃபார்ம் ஆயிட்டு இருக்கு.. இங்க இருக்கவங்கல சேர, சோழ, பாண்டியர்ன்னு பிரிச்சா, ரேகாவும் சனமும் பாண்டியர் தான் சொல்லனும்.. ஏன்னா மீன் கொடிய அப்படி தூக்கி பிடிக்கிறாங்க.. பாண்டியன் கொடில 2 மீன்.. அவங்களும் 2 மீன்..” என்று கூறுகிறார்.

இந்த புரோமோவை பார்த்த நெட்டிசன்கள், எப்ப தான் புரியும்படி பேசுவீங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலரோ கமல் சொல்றது புரியல, யாராவது விளக்கம் சொல்லுங்கள் என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும் கமல் பாணியிலேயே, புரியலனு சொல்லல.. புரிஞ்சா நல்லா இருக்கும்னு சொல்றேன் என்று கூறி வருகின்றனர்.

1newsnationuser1

Next Post

பிக்பாஸ் வீட்டில் இருந்து தனது சொந்த வீட்டிற்கு செல்லும் முதல் போட்டியாளர் இவர்தான்..!

Sat Oct 17 , 2020
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் முதல் போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள நிலையில், முதல் வாரம் எவிக்‌ஷன் இல்லை என்று நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இரண்டாவது வாரம் எவிக்‌ஷன் நடைமுறையில் 7 பேர் […]
பிக்பாஸ் வீட்டில் இருந்து தனது சொந்த வீட்டிற்கு செல்லும் முதல் போட்டியாளர் இவர்தான்..!

You May Like