"தாமதமானதால் தான் உயிர் போச்சு" – ரோபோ ஷங்கர் சென்னையில் விற்கப்படும் போலி எம்ஐ சாதனங்கள்..! 33.3 லட்சம் மதிப்புள்ள போலி பொருட்கள் பறிமுதல்..! வீட்டில் இருந்தே கூகுள் மூலம் எளிதாக பணம் சம்பாதிக்கலாம்..! எப்படி தெரியுமா? முழு விவரம் உள்ளே..! அமேசான் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! 4 மணி நேரம் மட்டும் தான் வேலை..! மாத சம்பளம் ரூ.70 ஆயிரம்..! சென்னைக்கு அருகே நிவர் புயல்.. தற்போது எவ்வளவு வேகத்தில் நகர்ந்து வருகிறது..? 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சென்னை எண்ணூர் இன்ஸ்பெக்டர்… எப்பவும் போல தற்காலிக பணியிடம் நீக்கம் செய்யப்பட்டார்… முட்டையை ஃப்ரிட்ஜில் வைப்பவரா நீங்கள்..? அப்போ கட்டாயம் இத படிங்க..! சாப்பிடும் போது தண்ணீர் கொடுக்க தாமதமானதால் ஆத்திரம்..! மனைவியை போட்டு தள்ளிய பெரிசு..! முதலிரவின் போது பயத்தில் புதுமண தம்பதிகள் ஓட்டம்..! பழனி சட்டமன்ற தொகுதியை நிச்சயம் எங்களுக்கு கொடுக்க வேண்டும்..! அண்ணாமலை டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது புது ரூல்ஸ்..! வங்கி சேவை முதல் சிலிண்டர் வரை..! உருவானது 'நிவர்' புயல்..! மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வானிலை மையம்..! வடகொரியாவில் அடுத்தடுத்து நிகழும் மர்மம்…! அதிபரின் சகோதரர் மகனை காணவில்லை..! உச்சக்கட்ட பரபரப்பு..! நவம்பர் 29 காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..! 2020ன் மற்றொரு மோசமான சம்பவம்..! இந்த 4 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும்… வானிலை ஆய்வு மையம்..

இந்தியன் 2 விபத்து நடந்த இடத்தில், கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை.. சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

இந்தியன் 2 விபத்து நடந்த இடத்தில் கமல்ஹாசன் விசாரணைக்கு ஆஜராக தேவையில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

kamal n

இந்த மனுவை அவசர வழக்காக ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அதனை இன்று மதியம் விசாரித்தது. அப்போது கமல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசியல்வாதி என்பதால் உள்நோக்கத்துடன் கமல்ஹாசனிடம் விசாரணை நடத்துவதாகவும், ஏற்கனவே அவரிடம் 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தி உள்ளனர் என்ற வாதத்தை முன்வைத்தார். இந்த நிலையில் விபத்து நடந்த இடத்தில் நாளைக்கு வந்து விளக்கவேண்டும் என்று கமலை துன்புறுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

indian 2 accident

அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், கமலிடம் அரசியல் உள்நோக்கத்துடன் விசாரணை நடத்தவில்லை என்று தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதிகள், விபத்து நடந்த இடத்தில் நாளை கமல்ஹாசன் ஆஜராக தேவையில்லை என்று உத்தரவிட்டனர். மேலும் அவரிடம் விசாரணை நடத்த விரும்பினால், மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.

முன்னதாக, கடந்த மாதம் 19-ம் தேதி சென்னையில் நடைபெற்ற இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராத விதமாக கிரேன் அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் ஷங்கரின் உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஷங்கரின் உதவியாளர் மது, ப்ரொட்க்‌ஷன் உதவியாளர் சந்திரன் ஆகியோர் உயிரிழந்தனர். இதுதொடர்பான வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

கொரோனா தாக்கிய நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.. சீனாவை போல மாறுகிறதா இந்தியா..?

Tue Mar 17 , 2020
கொரோனா தாக்கிய நபருக்கு சிகிச்சையளித்த மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் மாத இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்தி வரும் கொடிய ஆட்கொல்லி நோயாக மாறி வருகிறது. இதனால் சீனாவில் மட்டும் 3,213 பேர் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார மையம் கொரோனாவை பேண்டமிக் எனப்ப்டும் பெருந்தொற்று நோயாக பிரகடனப்படுத்தியுள்ளது. இதனையடுத்து, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக நாடுகள் […]
corona virus

You May Like