கொரோனாவால் ஏற்ப்பட்ட பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்து பல வீடுகளுக்கு நம்பிக்கை வெளிச்சம் கொடுக்க தொழில் முனைவோர் முன் வாருங்கள் என மக்கள் நீதி மையம் கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட அலட்சியத்தால் பாதிக்ப்பட்டவர்களே அதிகம் எனவும் கமல்ஹாசன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
பொருளாதாரத்தை சரி செய்யவும் பாதிக்கப்பட்டவர்களை மீட்கவும் இளைஞர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் உதவி கரம் நீட்ட வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை வெளிச்சமாக இருப்போம் வாருங்கள் என கூறியுள்ளார்.