அதிதீவிர புயலாக மாறி கரையை கடக்க உள்ள நிவர்.. தயார் நிலையில் பேரிடர் மீட்பு குழுக்கள்.. திருமணத்திற்காக கட்டாய மத மாற்றத்தை தடுக்க கடுமையான சட்டம்.. உ.பி அமைச்சரவை ஒப்புதல்.. நிவர் புயல் அலர்ட்.. பால் விநியோகம் குறித்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. இனி லேன் லைனிலிருந்து மொபைல் போன்களுக்குத் தொடர்புகொள்ள இதை செய்ய வேண்டும்..! வீட்டுக்காவலில் அய்யாக்கண்ணு..! அரைமொட்டை அடித்து விவசாயிகள் நூதன போராட்டம்..! 3 பெண்களை திருமணம் செய்த இளைஞர்..! 4-ஆவது திருமணத்திற்கு காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்ததால் பரபரப்பு..! நிவர் புயல் எதிரொலி..! மேலும் சில மாவட்டங்களில் பேருந்து சேவை நிறுத்தம்..! தமிழக அரசு அறிவிப்பு சொந்த வீடு வாங்க நினைப்போரின் கவனத்திற்கு..! இந்த விஷயங்களை எல்லாம் மறக்காம பண்ணுங்க..! நிவர் புயல் எதிரொலி..! மாவட்ட வாரியாக அவசர உதவி எண்கள் அறிவிப்பு..! முழு விவரம் உள்ளே..! #Breaking: தமிழகம் முழுவதும் நாளை அரசு விடுமுறை..! நிலைமைக்கு ஏற்ப விடுமுறை நீட்டிப்பு..! திருமணம் செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய காதலியின் பெற்றோர்..! ஆத்திரத்தில் குடும்பத்தையே சுட்டுக்கொன்ற காதலன்..! சரசரவென சரியும் தங்கம் விலை..! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..! '40 பவுன் நகை போதாது' ஒரே வருடத்தில் பெண் கழுத்தை நெரித்து கொலை..! ஆரோக்கியமான பெரியவர்கள் 2022 வரை காத்திருங்கள் – கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம்..! சிறையில் இருக்கும் பெற்றோரின் குழந்தைகள் நிலை..! மாற்றத்தை எதிர்நோக்கும் குழந்தைகள் அமைப்பு..!

‘பதவி இழப்பர். இது சரித்திரம்..!’ – கமல் ட்வீட்

இந்திய பொருளாதாரத்தை காத்தவர்கள் சிறுதொழில் செய்பவர்களே அவர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில், அரசு உதவி செய்யவில்லை எனில், கட்டாயம் பதவி இழப்பார்கள் என தெரிவித்துள்ளார்.

KAMALHAASAN

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது, இதன் தாக்கம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. இதையடுத்து, கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாளுக்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘உயிர் காக்க 21 நாட்கள் உள்ளிருக்க சொல்லும் நேரத்தில், அணிசேரா தொழிலாளர்கள் எங்ஙனம் பசியாறுவர் என்பதையும் கவனத்தில் கொள்க. பெருமுதலாளிகளுக்கு மட்டும் உதவும் நேரம் இதுவல்ல. இந்திய நிதிநிலையை என்றும் காத்தவன் சிறுதொழில் செய்பவனே. அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்’ என கமல் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

1newsnationuser4

Next Post

கோயம்பேடு மார்க்கெட் 27,28ம் தேதி விடுமுறை..!

Wed Mar 25 , 2020
சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தைக்கு நாளை வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை(மார்ச் 27, 28) விடுமுறை என கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை நாடு ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோயம்பேடு சந்தை வரும் நாள்களில் வழக்கம்போல் இயங்கும் என்றும், அதேவேளையில் சந்தையில் வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும், பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று மாநகராட்சி […]
201903031518464616 Koyambedu Market Vegetable prices fall SECVPF

You May Like