கள்ளகாதலனுடன் லாட்ஜில் ரூம் போட்ட ஆசிரியை..! 3 நாட்களுக்கு பின் ரூமில் இருந்து வந்த துர்நாற்றம்..! 'என் தோழி எனக்கு சித்தியா..?' ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்..! ஓடும் ரயிலில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை..! தர்ம அடி வாங்கிய 61 வயது பெரிசு..! புரோக்கர்கள் விற்கும் போலி டிக்கெட்கள்..! ரயில் பயணிகளே உஷார்..! தயாராகவுள்ள முன்னணி ஹீரோக்களின் படங்கள்..! திரையரங்கில் எப்போது..? 'புட்டபொம்மா' பாடலுக்கு ஃபீல்டில் நடனமாடிய வார்னர்..! ஆரவாரம் செய்த ரசிகர்கள்..! ஏவுகணை சக்தியின் ராஜாவாக மாறிய இந்தியா..!! அதிர்ச்சியில் சீனா மற்றும் பாகிஸ்தான்.. திருமணத்தின் போது அக்னியை சுற்றி வலம் வருவது ஏன்…? சாஸ்திரமும் அறிவியலும்..! இந்த மிகப்பெரிய திட்டத்தை நிறுத்தப் போகும் மோடி அரசு.. அதிர்ச்சியில் பொதுமக்கள்.. தொடர்ந்து சரிந்து வரும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதுதான்.. நாகை அருகே கரையை கடக்கும் புதிய புயல்..? தமிழகத்திற்கு வானிலை மையம் விடுத்த எச்சரிக்கை.. இந்திய விமானப்படையில் வேலை.. 12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. இன்றே கடைசி நாள்.. பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான் தானாம்.. இந்தியா எந்த இடத்தில் உள்ளது தெரியுமா..? மணிரத்னத்தின் கனவுப் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஜய்.. இதுதான் காரணமா..? உலகின் மிகவும் விலை உயர்ந்த ஹேண்ட் பேக் அறிமுகம்..!! விலை ரூ. 53 கோடியாம்.. அப்படி என்ன ஸ்பெஷல்..?

“ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்க கற்று கொடுத்தாலே போதும்..” மகளிர் தினத்தை முன்னிட்டு கமல்ஹாசன் ட்வீட்..

ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்க கற்று கொடுத்தாலே, பெண்களுக்கு சம உரிமை கிடைத்துவிடும் என்று கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

kamal n

சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், தனது சமூக வலைதள கணக்குகளை சாதனைப் பெண்களிடம் ஒப்படைத்தார். இதே போல் பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்களில் பெண்கள் தினம் தொடர்பான ஹேஷ்டாகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பெண்களுக்கு பாதுகாப்பும், சம உரிமையும் என்ற முழக்கத்தோடு பெண்களுக்கு பாரபட்சமின்றி வாய்ப்புக்களும், ஆண்களுக்கு பெண்களை மதித்து நடக்கவும் கற்று கொடுத்தாலே சம நீதி, சம உரிமை என்பது சாத்தியப்படும்.தினசரி இந்த சவால்களை தகர்த்தெறிகின்ற வீரப்பெண்மணிகளுக்கு என் மகளிர் தின வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1newsnationuser1

Next Post

இந்தியாவை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது ஆஸ்திரேலியா

Sun Mar 8 , 2020
இந்திய அணியை 85 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையேயான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டம் ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மெக் லானிங் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து களமிறங்கிய அலீசா ஹீலியும், மூனியும் அதிரடியாக விளையாடி இந்திய அணியின் பந்து […]
74daa545 c812 482a b1b5 cc330df8e01f Day in pictures March 7 2020 02 2

You May Like