பிஎம்டபிள்யூ சொகுசு காரை குப்பை வண்டியாக மாற்றிய உரிமையாளர்..! காரணம் இதுதானாம்..! வீடியோ உள்ளே..! 'நிவர்' புயல் தயார்..! உங்கள் வீட்டில் இவையெல்லாம் தயாரா..? பிரதமருக்கு கொரோனா கோவில் வளாகத்தில் ஆணின் அலறல் சத்தம்..! ஓடிச்சென்று பார்த்த மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..! போட்டிக்கு தயாராகும் 'PUBG மொபைல் இந்தியா' 6 கோடி பரிசு தொகை..! நாடக காதலில் சிக்கிய பெண்கள்..! லட்சக்கணக்கில் பணம் பறிப்பு..! நூதன முறையில் கொலை..! பகீர் பின்னணி..! முன்னாள் முதல்வரின் வீட்டை சுற்றி வெள்ளம் போல காட்சியளிக்கும் சென்னை கனமழை நிவர் புயல் மீட்பு நடவடிக்கைக்கு இந்திய ராணுவம் தயார்… டெல்டா மாவட்ட ஆழ்கடலில் எண்ணெய் கிணறா? எனக்கு தெரியவே தெரியாதே..! – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி 24அடி முழு கொள்ளளவு… 22 அடியை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி.. நினைவுக்கு வரும் 2015… காதல் மோகம் குறைந்ததால், கள்ளக்காதலிக்கு நேர்ந்த கொடுமை..! கர்ப்பிணியை அடித்தே கொலை செய்த காதலன்..! மாற்றுத்திறனாளிகளை பாதுகாக்க தனியாக நிவர் புயல் அவசர கால உதவி எண்கள் அறிவிப்பு இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..! உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம்..! எச்சரிக்கை 10 ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு கடலூர், புதுச்சேரி துறைமுகங்களில் ஏற்றம்.. மொத்தமே 11எண்கள் கொண்ட கூண்டு தான்… கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் மூத்த தலைவர் உயிரிழப்பு

ஒரே குடும்பத்தை சேர்ந்த 19 பேருக்கு கொரோனா பரிசோதனை…

காஞ்சிபுரத்திற்கு ஓமன் நாட்டிலிருந்து வந்த ஒருவருக்கு கொரோனா உறுதியை அடுத்து அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

kanjipuram corona

சீனாவில் உஹான் நகரில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் 70-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ளது. சீனாவிற்கு அடுத்தபடியாக, இத்தாலி, தென் கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் கொரோனாவின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில், இத்தாலியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்த இத்தாலி சுற்றுப்பயணிகள் உட்பட மொத்தம் 39 பேர் இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே ஓமன் நாட்டிலிருந்து காஞ்சிபுரம் வந்தவருக்கு கொரோனா வைரஸ் இருந்ததை உறுதி செய்ததையடுத்து அவரது குடும்பத்தினர் 19 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. 19 பேரையும் தீவிரமாக கண்காணித்து வருவதாக மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

1newsnationuser2

Next Post

நாய்க்கு ஏசி; 7 லட்சம் அபராதம் கட்டிய நபர்..!

Sun Mar 8 , 2020
வெயிலின் தாக்கத்தை நம்மாலே தாங்கி கொள்ள முடியவில்லை. பாவம் வாயில்லா ஜீவன்கள் என்ன செய்யும் என எண்ணி அவற்றிற்கு ஏசி போட்டு கொடுத்ததற்காக ஒருவர் 7 லட்சம் அபராதம் கட்டியுள்ளார்.  மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் ஒருவர் பலவகையான விலை உயர்ந்த நாய்களை செல்லப்பிராணிகளாக வளர்த்து வருகிறார். இந்தவகை நாய்கள் வெயிலின் கொடுமையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக ஏசி போட்டு கொடுத்துள்ளார். இதில், என்ன தவறு என நீங்கள் கேட்பது புரிகிறது. […]
103447 dog ac

You May Like