தன் மனைவி தன் வீட்டின் முன் வேறொரு ஆணுடன் பேசிக்கொண்டிருந்ததால் விபரீதம் – துப்பாக்கியால் சுட்ட போலிஸ். உயிரோடு இருந்தவருக்கு பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்த மருத்துவமனை – சவக்கிடங்கு ஊழியர்கள் அதிர்ச்சி வீட்டை வாடகைக்கு விடுவதற்கு முன் தெரிந்து கொள்ள வேண்டியவை – வருகிறது புதிய சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பான நகரங்களில் இடம்பிடித்த ஹைதராபாத்.. மற்ற மாநிலங்கள் கற்றுக் கொள்ள வேண்டியது என்ன..? உலகின் மோசமான ராணுவ ஆயுதத்தை உருவாக்கி வரும் சீனா.. வெளியான அதிர்ச்சி தகவல்.. OTT-ல் ரிலீசாகும் மாஸ்டர்.. எந்த நிறுவனம் படத்தை வாங்கியுள்ளது தெரியுமா..? சர்க்கரை நோயாளிகள் உங்கள் உணவில் இந்த ஒன்றை மட்டும் சேர்த்து கொள்ளுங்கள்..! தோல் நோய்களுக்கும் அருமருந்து..! மீண்டும் திமுகவில் இணைகிறார் மு.க.அழகிரி? வெளியான பரபரப்பு தகவல்..! பூண்டி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்த மாவட்ட நிர்வாகம்.. புயல் பாதிப்புகளை பார்வையிட சென்றபோது, சாலையில் சென்ற மணமக்களை வாழ்த்திய முதல்வர்..! கடனை இப்படி வசூலிப்பதற்கு பதில், வங்கிகள் கடன் கொடுக்காமலேயே இருக்கலாம்.. நீதிபதிகள் அதிருப்தி.. 6 கர்ப்பிணி மனைவிகளுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கணவன்..! புலம்பும் 90's கிட்ஸ்..! எல்.பி.ஜி. சிலிண்டரை இந்த முறையில் முன்பதிவு செய்தால், கேஷ்பேக் கிடைக்கும்..! எவ்வளவு தெரியுமா? “ சில காண்டம் விளம்பரங்கள், ஆபாசப் படங்களை போல இருக்கின்றன..” சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.. மருமகளுக்கு மறுமணம்..! சொத்துகளை வாரி கொடுத்து நெகிழவைக்கும் மாமனார்..!

கன்னியாகுமரியில் காய்ச்சல் காரணமாக ஒருவர் உயிரிழப்பு.. தமிழகத்தில் 2-வது கொரோனா உயிரிழப்பு..?

கன்னியாகுமரியில், காய்ச்சல் காரணமாக கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

corona virus n

கொரோனா பெருந்தொற்று நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்தியாவிலும் அதன் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த போதிலும், பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் இதுவரை 13 பேர் பலியாகி உள்ள நிலையில், 650-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல் தமிழகத்தில் மதுரையை சேர்ந்த ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ள நிலையில், 23 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரம் 14-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவை மீறி வீட்டை வெளியேறுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கன்னியாகுமரியில் உயிரிழந்துள்ளார். கோடிமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான நபர், கடந்த 3ஆம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பியவர் ஆவார். நேற்று காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

1

அந்த முடிவுகள் வெளிவராத நிலையில், அவர் உயிரிழந்துள்ளார். அவரின் ரத்த மாதிரிகளின் பரிசோதனைகள் முடிவுகள் வெளியான பிறகே அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாரா என்பது தெரியவரும். அவருக்கு ஏற்கனவே மூளைக்காய்ச்சல் மற்றும் கல்லீரல் பாதிப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

1newsnationuser1

Next Post

தடை உத்தரவினை மீறினால் அடிகொடுக்கும் மற்ற மாநில போலீசாருக்கு மத்தியில் கையெடுத்து கும்பிடும் தமிழக போலீஸ்!

Thu Mar 26 , 2020
இந்தியா முழுவதும் பிறக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினை மீறினால் மற்ற மாநிலங்களில் மக்களை தடியால் அடித்து விரட்டும் போலீசாருக்கு மத்தியில் மனிதாபிமானத்தோடு வைரஸின் பாதிப்பினை எடுத்துக்கூறி கையெடுத்து கும்பிட்டு வெளியில் வராதீர்கள் என மக்களிடம் கெஞ்சுகின்றனர் தமிழக காவல்துறை. கோவில் திருவிழாக்கள் தொடங்கி போராட்டம், பொதுக்கூட்டம் என அனைத்திற்கும் பாதுகாப்பு வழங்கும் போலீசாரின் பணி கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும் முதன்மையான ஒன்றாக மாறியுள்ளது. ஆளும் அரசு ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தாலும் […]
police image

You May Like