கடன் கொடுக்காத நபரை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்த நண்பர்கள்..! குறும்பட காதலால் குடும்பத்தில் பிரச்சனை..! 30 நாட்களில் வாழ்க்கையே கசப்பான சோகம்..! காதலை பிரித்து கடத்தி சென்ற பெண் வீட்டார்..! நீதிபதி முன்பு பெற்றோருக்கு ஆப்பு வைத்த மகள்..! மதுபோதையில் சொகுசு கார் விபத்து சமூக வலைதளங்களில் பேசு பொருளாக மாறியது எஜமானியுடன் கள்ள உறவு..! கணவரை மூங்கில் கூடையில் பார்சல் செய்து அனுப்பிய மனைவி..! வழுக்கை தலையில் முடி வேகமாக வளர வேண்டுமா? அப்படினா இத யூஸ் பண்ணுங்க..! அதுவும் இயற்கை முறையில்..! நிவர் புயலின் பெயரை கிண்டல் செய்த நடிகர் விவேக் மீம்ஸ் மூன்று மேட்ச்சில் சச்சின், தோனி, ரோஷித் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் கோலி..! லிஸ்ட் ரெடியா இருக்கு..! ஸ்காட்லாந்தில் மாதவிடாய்க் காலத்தின் போது பெண்களுக்குத் இது இலவசம் மாட்டுக்கறி உணவுக்கு "கோமாதா உலார்த்" பெயரை வைத்ததால் சர்ச்சை..! ரெஹானாவை வெளுத்து வாங்கிய நீதிபதி..! உங்க சருமம் இப்படி இருக்க உடனே மருத்துவரை பார்க்க வேண்டும் – புற்றுநோய் அறிகுறி நிவர் புயலை பற்றி இணையத்தில் பகிரப்பட்டு வரும் புதுக்கவிதை முழுமையாக கரையை கடந்த நிவர் புயல் குரூப்-2 நேர்முக தேர்வை ஒத்திவைப்பு அறிவிப்பை வெளியிட்டது டி.என்.பி.எஸ்.சி அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை

தெருக்களை சுத்தம் செய்த கர்நாடக மந்திரி மற்றும் அவரது மனைவி… குவியும் பாராட்டுகள்…

தங்களின் வீடுகளை சுற்றியுள்ள குப்பைகளையும், தெருக்களையும் கர்நாடக மந்திரி மற்றும் அவரது மனைவி சுத்தம் செய்யும் தொடர்பான படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Karnataka minister and his wife cleaning their strret

தொடக்க மற்றும் இடைநிலை கல்வி அமைச்சர் எஸ்.சுரேஷ்குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களின் வீட்டைசுற்றி உள்ள தெருக்களை சுத்தம்செய்துள்ள படம் தற்போது டிவிட்டரில் வைரலாக உலா வருகிறது. இந்த படங்களை பெங்களூரு மகாநகர் பாலிகே (பிபிஎம்பி) ஆணையர் பி.எச்.அனில்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருப்பதற்கும், உழைப்பின் கவுரவத்தை நிலைநிறுத்துவதற்கான வலுவான செய்தி என்றும் தங்களின் இந்த செயல் மரியாதைக்குரிய மந்திரி மற்றும் உங்கள் மனைவிக்கு நன்றி” என்று ஆணையாளர் பி.எச்.அனில்குமார் பதிவிட்டுள்ளார். தற்போது வைரலாகி கொண்டிருக்கும் இவர்களின் படங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வண்ணம் உள்ளது.

1newsnationuser2

Next Post

கொரோனா பாதித்த இடங்களை 3 நிறங்களை கொண்டு பிரிக்கிறது மத்திய அரசு.. எந்த நிறத்திற்கு என்ன கட்டுப்பாடு..?

Sun Apr 12 , 2020
கொரோனா பாதித்த இடங்களை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு ஆகிய மூன்று நிறங்களை கொண்டு அடையாளப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக பல்வேறு முறைசாரா தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை இழந்துள்ளனர். நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமும் முடங்கியுள்ளது. பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சமூக விலகலை […]
கடன்

You May Like