மூக்கில் இருந்த நாணயத்தை 50 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றிய நபர்.. 6 வயதாக இருந்த போது வைத்தாராம்.. இனி இந்த சான்றிதழ் இல்லை எனில் வாகனத்தின் ஆர்.சி புக் பறிமுதல் செய்யப்படுமாம்.. மத்திய அரசின் புதிய விதிமுறை.. இன்னும் 4 நாட்கள் தான்.. சிறையில் இருந்து விடுதலையாகிறார் சசிகலா.. “கெட்டதிலும் ஒரு நல்லது..” தங்கத்தை வழங்கிய நிவர் புயல்.. கடற்கரையில் அலைமோதிய மக்கள்.. இன்று பூமியை கடக்க ராட்சத சிறுகோள்.. பேரழிவை ஏற்படுத்துமா..? நாசா வெளியிட்ட தகவல் பள்ளிக்கல்வித் துறை 4 நாட்களுக்குள் இந்த அறிவிப்பை வெளியிடும்.. செங்கோட்டையன் தகவல்.. கொரோனாவின் இந்த லேசான அறிகுறிகளை தயவுசெய்து அலட்சியப்படுத்த வேண்டாம்.. எச்சரிக்கும் மருத்துவர்கள்.. பலரும் கேள்விப்படாத, பிரமிக்க வைக்கும் பாண்டவர்களின் குகைகள்.. எங்குள்ளது தெரியுமா..? கள்ளத்தொடர்பை துண்டித்ததால், இளம்பெண்ணின் நிர்வாண புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்.. பின்னர் நடந்தது என்ன..? பிக் பாஸ்-ல் இன்று வெளியே போவது ஜித்தன் ரமேஷ் இல்லை இவர் தானம்… கார்த்திகை தீபம்.. ஆன்மீகம் மட்டுமல்ல.. அறிவியலும் உள்ளது.. சுவாரஸ்ய தகவல்கள்.. மீண்டும் ரெட் அலர்ட்… டிசம்பர் 2 அதி கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை… தமிழகத்தில் மிக அதிக கனமழை பெய்யும்.. எப்போது முதல் தெரியுமா..? தமிழகத்தில் மீண்டும் கொரோனா அபாயம் முககவசம் இல்லாமல் வெளியே போனால் கடுமையான தண்டனை தங்கம் தொடர்ந்து 6வது நாளாக விலை வீழ்ச்சி

சமூக விலகலை மீறி பிறந்தநாள் கொண்டாடிய பாஜக எம்எல்ஏ

MLA masala Jayram
பாஜக எம்எல்ஏ மசாலா ஜெயராம்

நாட்டில் கொரோனா வைரஸின் தாக்கத்தால் மக்கள் தங்களின் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நேரத்தில் கர்நாடக எம்.எல்.ஏ ‘மசாலா ஜெயராம்’ ஊரடங்கிற்கு இடையே பிறந்தநாளை தடபுடலாக நடத்தியுள்ளார்.

Masala Jayram

தேஜு என்ற பெயரில் மசாலா பொடி விற்பனை நிறுவனத்தை நடத்தி வரும் ஜெயராம் துமகுரு மாவட்டத்தில் உள்ள தனது தொகுதி தொண்டர்களுடன், சமூக விலகலை மீறி பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடினார்.

MLA Jayram

இந்த விழாவில் எம்.எல்.ஏ ஜெயராம் கொரோனா தடுப்பு கையுறைகளை அணிந்து சாக்லேட் கேக்கை வெட்டி மகிழ்ந்துள்ளார். அப்போது, அவரைச் சுற்றி நின்ற தொண்டர்கள் நெருக்கமாக நின்று, புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட விருந்தினர்களுக்கு பிரியாணி மற்றும் கேக் பரிமாறப்பட்டது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டாக கூறப்படுகிறது. இதில் சில சிறுவர், சிறுமிகளும் அடக்கம்.

ஏப்ரல் 14 ஆம் தேதி வரை கொரோனா வைரஸ் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ஆளும் கட்சி எம்எல்ஏவே இது போன்ற சமூக விலகலை மீறி பிறந்தநாள் கொண்டாடியது விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

1newsnationuser5

Next Post

கொரானாவை தெறிக்கவிட்ட பெண் பிரதமர்கள்..

Sat Apr 11 , 2020
வல்லரசு நாடுகளும், பெருந்தலைவர்களாக தங்களை காட்டிக்கொள்பவர்களும் கூட, கொரானாவை விரட்ட போராடி வரும் நிலையில் சில பெண் பிரதமர்கள் அதை சிறப்பாக கையாண்டு கட்டுப்படுத்தியுள்ளனர். ஜெர்மனி, பின்லாந்து, பெல்ஜியம், நியூசிலாந்து, ஐஸ்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகள் கொரானாவை சிறப்பாக கையாண்டு பரவலை கட்டுப்படுத்தியுள்ளன. இந்த நாடுகள் அனைத்திற்கும் உள்ள ஒற்றுமை இந்த ஆறு நாடுகளையும் பெண்கள் தலைமைதாங்கி வழிநடத்துகிறார்கள் என்று நெட்டிசன்கள் பாராட்டுகாளை குவித்து வருகின்றனர். நியூசிலாந்து பிரதமர் ஜாசின்டா […]
images 57

You May Like