பலவீனமான நகங்கள் இந்த நோய்களின் அறிகுறியாக கூட இருக்கலாம்.. இதற்கு என்ன தீர்வு..? தந்தையின் இறுதிச்சடங்கிற்கு கூட செல்லவில்லை – சாதித்து காட்டிய சிராஜ் மிகவும் ஆபத்தான 4 மருந்துகள்.. எல்லா நாடுகளிலும் தடை.. ஆனால் இந்தியாவில் விற்பனை.. நடராஜன் மீது நடவடிக்கையா ? முன்னாள் ஆஸி வீரர் ஷேன் வார்னே புகார் பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் பிரதமர் மோடியின் போஸ்டர்கள்.. இந்த விவகாரத்தில் மோடி தலையிட வேண்டுமாம்.. கொரோனா தடுப்பூசி மக்களை ஓரின சேர்க்கையாளர்களாக மாற்றுமா..? மதகுருவின் வினோத கருத்து.. தேர்வு இல்லை.. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. இந்திய அஞ்சல் துறையில் வேலை.. 2000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட குழந்தையின் எச்சங்கள் கண்டுபிடிப்பு.. தாயை பிரிந்து சாலையில் தவித்த ​​4 வயது சிறுமி..! துரிதமாக செயல்பட்டு மீட்ட ஆட்டோ ஓட்டுநருக்கு குவியும் பாராட்டு..! "ஐயயோ.. என் புருஷன் வரப்போறாரு.." பயத்தில் கள்ளகாதலனுடன் கம்பி நீட்டிய மனைவி..! தவிக்கும் குழந்தைகள்..! "பிரிஞ்சு மூணு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள வேறு ஒருத்தியோட…" கத்தியால் குத்திய மனைவி..! மாந்திரீகவாதியை கொடூரமாக குத்தி கொலை செய்த நபர்..! பதறவைக்கும் பகீர் பின்னணி..! 'பார்லர்' CEOவிற்கு கொலை மிரட்டல்..! டிரம்ப் ஆதரவாளர்கள் அதிகம் இருப்பது தான் காரணமா..? கும்பகர்ணனை போல மாதக்கணக்கில் தூங்கும் கிராம மக்கள்.. இதுதான் காரணமாம்..!! இந்த அலாவுதீன் அற்புத விளக்கு 2 கோடியாம்..! ஆசைப்பட்டு சென்ற டாக்டருக்கு நேர்ந்த கதி..!

இத்துண்டு வீட்டுக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணமா?.. அதிர்ச்சியில் கரூர் குடும்பம்

கரூரில் மின்வாரிய கணக்கீட்டின் அலட்சியத்தால் சிறிய வீட்டுக்கு ரூ.2.92 லட்சம் மின்கட்டணம் வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

முழு ஊரடங்கு அமலில் 4 மாவட்டங்களுக்கு மின் கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு- தமிழக அரசு அறிவிப்பு

செல்லாண்டிபாளையம் தட்டான்காடு பகவதி நகரில் வசித்து வரும் வீரப்பன் என்பவருக்கு தான் இந்த மின்கட்டணம் வந்துள்ளது.
வீரப்பன் தமது குடும்பத்துடன் குடியிருப்பதோ இரண்டு சிறிய அளவிலான வீடுகளே.

இதில் ஒரு வீட்டிற்கு 100 யூனிட்டிற்குள் வருவதால் இவர் மின்கட்டணம் செலுத்தியதே இல்லையாம். மற்றொரு வீட்டிற்கு சொற்ப அளவிலேயே வீரப்பன் மின்கட்டணம் செலுத்தி வந்துள்ளாராம். ஆனால் இந்த மாதம் அவரது வாழ்வில் சூறாவளி மட்டுமல்ல பெரும் சுனாமியையே இறக்கி விட்டதாம் மின்வாரியம். இதற்கு பதிலளித்துள்ள மின்வாரிய அதிகாரிகள், சில சர்வீஸ்களின் எண்களை கணினியில் ஏற்றும் போது புள்ளி வைக்காமல் ஏற்றியிருந்தால் இதுபோன்ற தவறுகள் ஏற்படும் என்று தெரிவித்துள்ளனர். தங்களின் குளறுபடியை மறைப்பதற்கு சரியான தகவல்களை தெரிவிக்க மின்துறையினர் மறுப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

n195323210bd440976995b8de98b74da8f6afe4f844b7e61d9ab979118f7a0a76e9fab8118

இதுதொடர்பாக பேசியுள்ள வீட்டின் உரிமையாளர், மின்வாரிய அலட்சியத்தால் இதயம் ஒரு நொடி நின்று விட்டதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும் மின்கட்டணம் குறித்து மின்வாரிய கணக்கீட்டாளர்கள் சரிவர பதிலளிக்க மாட்டார்கள் என்றும், அலுவலகங்களில் தங்களை அலட்சியப்படுத்துகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்

1newsnationuser4

Next Post

இன்னும் என்னலா நடக்க இருக்கோ 2020ல?..நிலச்சரிவில் சிக்கி 113 பேர் உயிரிழப்பு

Thu Jul 2 , 2020
மியான்மரில் பச்சை மரகதக்கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தொழிலாளர்கள் 113 பேர் உயிரிழந்துள்ளனர். மியான்மர் நாட்டின் கச்சின் மாநிலம், ஹபாகந்த் பகுதியில் மரகதக்கல் சுரங்கம் உள்ளது. இங்கு இன்று காலையில் வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. ஏற்கனவே கனமழை காரணமாக நிலப்பகுதி ஈரமாக இருந்ததால், நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண் குவியல் குவியலாக தொழிலாளர்கள் மீது விழுந்து அமுக்கியது. இதில் ஏராளமான […]
202007021130502556 Tamil News At least 50 dead in landslide at jade mine in Northen SECVPF

You May Like