சசிகலாவுக்கு ஆதரவாக களத்தில் இறங்கிய காவல்துறை அதிகாரி…உற்சாகத்தில் அமமுகவினர்! இதுல ‘புத்தம் புதிய தொடர்’ன்னு பில்டப் வேற.. முத்து படத்தை காப்பியடித்த விஜய் டிவியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. கள்ளக்காதலனுடன் சென்ற சிறுமி..! இரண்டு கணவர்களையும் கைது செய்த போலீஸ்..! திருமணம் செய்ய மறுத்த காதலனுக்கு ஆசிட் வீச்சு..! "ஜம்மு காஷ்மீர், லடாக் இந்தியாவிற்கு சொந்தமல்ல.." வெளிப்படையாக சொன்ன சவூதி..! எச்சரிக்கும் இந்தியா..! உலகிலேயே மிகச்சிறிய 3D படகு..! மனித உடலில் நீந்த கண்டுபிடிப்பு..! "நீ போராட வேண்டியது கொரோனாவுடன் அல்ல பூர்ணாவுடன்" இப்படிக்கு 'கோவிட் கோபி, பாசிடிவ் பாண்டி..' 21 நாட்கள்.. 4 பேர்.. கூட்டு பாலியல் பலாத்காரம்..! புகாரை வாங்க மறுத்த போலீஸ்..! பதைபதைக்கும் பின்னணி..! விவசாயிகளுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி.. பயிர்க்கடன்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி சலுகை பொருந்தாதாம்.. "திருப்தி அடையும் வரை திருமணம் பண்ண தயார்.." 10 திருமணங்கள் செய்தும் ஓயாத பெண்..! 14 வயது சிறுமிக்கும் 16 வயது சிறுவனுக்கும் பிறந்த குழந்தை..! ப்ரீசர் பாக்ஸில் மறைத்து வைத்து கொலை..! கள்ளக்காதலனுடன் உல்லாசம்..! கட்டிலின் கீழ் கணவனை கொன்று புதைத்த மனைவி..! இன்று முதல் இந்தியாவில் PUBG முழுவதுமாக நிறுத்தப்படும்..! தமிழகத்தில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இல்லாததால், அரையாண்டுத் தேர்வு ரத்தாகுமா? "அர்த்தமற்ற முட்டாள் **** பேப்பர்" விடைத்தாளில் எழுதி தவறுதலாக ஆசிரியருக்கு அனுப்பிய மாணவி..! வைரலான வீடியோ…!

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்த தர்ஷன், கவின்…!

kavin tharshan reentry bigg boss tamil

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியின் கடைசி வாரம் இது. 16 போட்டியாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பைனலில் உள்ளனர். கடந்த வாரம் கவின், தர்ஷன் போட்டியில் இருந்து வெளியேறினர். தற்போது அந்த தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளர்கள், பிக்பாஸ் 3-இல் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அவ்வப்போது வீட்டிற்குள் வந்து நிகழ்ச்சியை மெருகேற்றி வருகின்றனர்.

3df282c5 1806 4d8f bab4 8d712d8c6388

அந்த வகையில் கவின், தர்ஷன் இன்று ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருகின்றனர். அந்த ப்ரமோ தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. கவினை பார்த்த லாஸ்லியாவின் ரியாக்‌ஷன் என்ன? தர்ஷன் வெளியேற்றத்திற்கு ஷெரின் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து ஷெரின் , தர்ஷனின் உரையாடல் எப்படி இருக்கும்? இப்படி பல கேள்விகளுக்கு இன்றைய நிகழ்ச்சி நிச்சயம் பதில் சொல்லும்.

Newsnation_Admin

Next Post

புதிய கெட்டப்பில் பக்‌ஷி ராஜன்…! லட்சுமி பாம் படத்தின் புதிய அப்டேட்…!

Fri Oct 4 , 2019
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா படம் செம ஹிட் ஆனது. அனைத்து வயது ரசிகர்களையும் இந்த படம் கவர்ந்தது. பேய் கதையை காமெடியுடன் சொல்லி புதிய ட்ராக்கை உருவாக்கி அதில் வெற்றி வாகையும் சூடியுள்ளார் லாரன்ஸ். 2011-ம் ஆண்டு லாரன்ஸ், சரத்குமார், ராய் லட்சுமி கூட்டணியில் உருவாகி இருந்த காஞ்சனா படம் தற்போது ஹிந்தியில் அக்‌ஷய் குமார் நடிப்பில் லட்சுமி பாம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றது. […]
759255 00 akshay kumar

You May Like