அடுத்த 3 நாட்களில் மேலும் ஒரு புயல் உருவாக வாய்ப்பு..! – வானிலை மையம் எச்சரிக்கை அதிதீவிர புயலாக மாறிய நிவர்.. தற்போது எங்குள்ளது..? மணிக்கு எத்தனை கி.மீ வேகத்தில் நகர்கிறது..? சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் இந்த பழத்தை சாப்பிட வேண்டாம்..! ஏன் தெரியுமா? தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..! மாத சம்பளம் ஒரு லட்சம்..! உடனே அப்ளை பண்ணுங்க..! கன்னியாகுமரி கடலில் நிகழ்ந்த அதிசயம்..! அச்சத்தில் உறைந்த மக்கள்..! என்ன நடக்க போகிறது? லட்சுமி மேனனுடன் நெருக்கமாக இருக்கும் சர்ச்சை வீடியோ..! விஷாலின் திருமணத்திற்கு தடையாக இருந்தது இந்த நடிகையா? ரஷியாவை அச்சுறுத்தும் கொரோனா – இந்தியாவிற்கு இரண்டாம் அலை பாதிப்பு ஏற்படுமா? மக்களே உஷார்..! வாட்ஸ்அப் மூலம் இப்படியும் மோசடி செய்யலாம்..! கடனை வாங்க போன இடத்தில் நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம்..! இறந்தவர்களின் பெயரில் புதிய ஏடிஎம்..! நூதன கொள்ளையில் பிரபல வங்கி ஊழியர்..! சென்னையில் இருந்து 250 கி.மீ தொலைவில் நிவர் தீவிர புயல்.. வானிலை மையம் வெளியிட்ட மேலும் பல தகவல்கள்.. அனுபவம் தேவையில்லை..! ரூ.40,000 வரை சம்பளம்..! பிரபல வங்கியில் வேலை..! 3 மாவட்ட குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி டாஸ்மாக் விடுமுறை மணிக்கு 155 கி.மீ வேகத்தில் புயல் காற்று.. பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த எச்சரிக்கை.. இல்லத்தரசிகளே சிலிண்டரின் வாழ்நாள் ஆயுள் காலம் குறித்த பயம் இனி இல்லை

கயத்தார், காயல்பட்டினம், செய்துங்கநல்லூர் கொரோனா பாதுகாக்கப்பட்ட பகுதியாக மாற்றம் – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

tuticorin collector 2

தூத்துக்குடி :  தூத்துக்குடி மாவட்டத்தில் கோரனா நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக கயத்தார், காயல்பட்டிணம்,செய்துங்கநல்லூர்,தூத்துக்குடி மாநகராட்சியில் உள்ள ஒரு பகுதி பாதுகாக்க பட்ட பகுதியாக மாற்றப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் பரவுவதலை தடுக்க எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ஆட்சியர், டெல்லி இஸ்லாமிய மாநாட்டிற்கு சென்று வந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடன் சென்ற செய்துங்கநல்லூர், காயல்பட்டினம், பேட்மாநகரம், கயத்தார் மற்றும் தூத்துக்குடி பகுதியை சேர்ந்த 7 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து டெல்லி சென்று வந்தவர்கள் தாமாக முன்வந்து தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். இதோடுபல்வேறு வெளிநாடுகள் சென்று வந்த 2137 பேர்  தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும் கூறினார்.

1newsnationuser3

Next Post

பொதுமக்களின் வாகனத்தை சேதபடுத்திய காவல் உதவிஆய்வாளர்... காவல்நிலையத்தில் கூடிய பொதுமக்கள்...

Wed Apr 1 , 2020
ஊரடங்கு உத்தரவை மீறி வெளியில் வந்த பொதுமக்களின் பறிமுதல் செய்த வாகனத்தை காவல் உதவி ஆய்வாளர் சேதபடுத்தியதால், பொதுமக்கள் காவல்நிலையத்தில் கூடிய சம்பவத்தால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது. கொரோனா வைரஸ்-ன் தாக்குதல் காரணமாக அதனை கட்டுபடுத்தும் வகையில், இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் நிலையில், முசிறியில் தடை உத்தரவை மீறி வெளியில் வந்தவர்களின் வாகனத்தை அத்தியாவசிய தேவைக்காக மருத்துவமனை, பால், விவசாயிகள் உரம் வாங்க, வெளியில் […]
Police Assistant Inspector of Police Damaging a Public Vehicle ...

You May Like