தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை மாடு பிடி வீரர்களுக்கு நற்செய்தி ! உங்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அறிமுக போட்டியில் கலக்கிய நடராஜன் ! அதிர்ந்து போன ஆஸி வீரர்கள் “ஆட்டோ ஓட்டுனதெல்லாம் சரி தான்.. சமூக இடைவெளி எங்க சார்..” அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெட்டிசன்கள் கேள்வி.. 4 ஆண்டுகளாக மகள்களை பலாத்காரம் செய்த தந்தை.. போலீசில் புகாரளித்த தாய்.. அதுக்குன்னு இப்படியா சொல்றது..? குருமூர்த்தியை கடுமையாக விமர்சித்த சுப்ரமணியன் சுவாமி.. சிக்கியது முதல்வரின் ஆபாச சிடி.. சொந்த கட்சியினரே மிரட்டுவதால் பெரும் பரபரப்பு.. மனிதர்களுடன் விளையாடும் சிறுத்தை.. கவலை எழுப்பும் வன ஆர்வலர்கள்.. #Viralvideo இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 34 பேர் பலி.. திக் திக் காட்சிகள்.. "பொறுமையை ரொம்ப சோதிக்காதீங்க" இராணுவ தின விழாவில் கொந்தளித்த தலைமை ஜெனரல்..! கொரோனா வைரஸ் நுரையீரலை மட்டுமல்ல.. இந்த உறுப்பையும் பாதிக்குமாம்..! ஷாக் ரிப்போர்ட்..! பாஸ்ட்புட் உணவை அதிகம் விரும்புபவரா நீங்கள்..? ஒரு நிமிஷம் இதை படிங்க..! வந்தாச்சு கொரோனா தடுப்பூசி..! ஆனால் இவர்கள் மட்டும் போடக் கூடாது..! அறிவிப்பை வெளியிட்ட மத்திய அரசு..! பலாத்காரம் செய்த புகைப்படத்தை பெருமையாக காட்டிய சிறுவன்..! தற்கொலை செய்து கொண்ட காதலி..! 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய போனஸ்.. இந்த அறிவிப்பை அரசு வெளியிடலாம்..

ஓராண்டு லாக்டவுன் விதிமுறைகள் நீடிப்பு… இந்தியாவிலேயே முதல் மாநிலம்…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த லாக்டவுன் விதிமுறைகளை ஓராண்டு நீடிப்பு செய்த இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கேரளா மாறியுள்ளது.

cropped MJ20 kerala GettyImages 1208074851 web

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல் இந்தியாவில் முதலில் கேரளா மாநிலத்தை தான் அதிக அளவில் பாதித்தது. ஆனால் அங்கு போடப்பட்ட கட்டுப்பாடுகள், கடுமையாக கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளால் விரைவில் பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கேரளாவில் 5430 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3174 பேர் குணமடைந்துள்ள நிலையில் 2228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கேரளா அரசு சில முக்கிய விதிமுறைகளுடன் லாக்டவுனை ஓராண்டுகளுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை பொது மக்கள் முககவசம், சமூக இடைவெளி, பொது வெளிகளில் கூடுதல் தடுப்பு போன்ற கட்டுப்பாடுகளை கைக்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி முகக்கவசம் கட்டாயம். மக்கள் அதிகம் கூடும் விதமாக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணா போன்றவற்றிக்கு அனுமதி இல்லை. பொது இடங்கள், அலுவலங்ககளில் சமூக இடைவெளியுடன் செயல்பட வேண்டும். சானிடைசர் பயன்படுத்துதல் கட்டாயம். திருமண நிகழ்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க தடை. திருமண ஏற்பாட்டாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் சானிடைசர் வழங்க வேண்டும். இறுதி சடங்குகளில் இருபது நபர்களுக்கு மேல் பங்கேற்க தடை. கோவிட் மரணம் என்றால் மாநில அரசு அறிவுறுத்திய விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். பேருந்துகளில் மாஸ்க் இல்லாமல் பயணிக்க தடை. வணிக வளாகங்களில் கட்டிடத்தின் அளவுக்கு ஏற்ப ஆட்களை உள்நுழைய அனுமதிக்க வேண்டும். தவறும் நபர்கள் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser5

Next Post

ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

Mon Jul 6 , 2020
ஆன்லைன் வகுப்புகளுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டுள்ளன. இதனையடுத்து ஆன்லைன் மூலமாக மாணவர்கள் பாடம் பயின்று வருகின்றனர். அந்த வகையில் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்ளும் போது, ஆபாச இணையதளங்களால் அவர்களின் கவனம் சிதைகிறது எனவும், அந்த இணையதளங்களை மாணவர்கள் அணுக இயலாத வகையில், புதிய வழிமுறைகளை […]
ஆன்லைன் வகுப்பில் பதிலளிக்காத மகள்... பென்சிலால் குத்தியும், கடித்தும் ஆத்திரத்தை தீர்த்த தாய்...கொடுமையை தாங்காத சிறுமியின் தங்கை என்ன செய்தார் தெரியுமா?

You May Like